Hardik pandya: Cricket News & Match Updates
ஐபிஎல் 2023: புதிய மைல் கல்லை எட்டிய ஹர்திக் பாண்டியா!
ஐபிஎல் தொடரில் இன்று கடந்த முறை பைனலில் மோதிய குஜராத் அணியும் ராஜஸ்தான் அணியும் பலப்பரீச்சை நத்தின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடக்க வீரர் விரித்தின் ஹா 4 ரன்களில் வெளியேறினாலும், சாய் சுதர்சன் பொறுப்பாக விளையாடி 20 ரன்களில் பெவிலியன் திரும்பினார். ஒருபுறம் ஷுப்மன் கில் பட்டையை கிளப்பினாலும், மறுபுறம் கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் கவுண்டர் அட்டாக் செய்தார்.
இதனால் குஜராத் அணியன் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. ஹர்திக் பாண்டியா 19 பந்தில் 28 ரன்கள் சேர்த்தார். இதில் 3 பவுண்டரிகளும், ஒரு சிக்சரும் அடங்கும். இதன் மூலம் குஜராத் அணி 91 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. அதன்பின் டேவிட் மில்லர் 46 ரன்களையும், அபினவ் மனோகர் 27 ரன்களையு சேர்த்ததன் மூலம் குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 177 ரன்களைச் சேர்த்தது. Read More...
Related Cricket News for Hardik pandya - Tesst
VIDEO: शुभमन-पांड्या ने नहीं किया अश्विन का लिहाज, एक ही ओवर में मचा दिया गदर
IPL 2023: हार्दिक पांड्या ने IPL में बनाया अनोखा रिकॉर्ड, वॉटसन और पोलार्ड की लिस्ट में हुए शामिल
IPL 2023: Hardik Pandya Is A Captain Who Doesn't Dwell On The Past, Says Mohammad Kaif
केएल राहुल की वजह से लखनऊ में जाना चाहते थे हार्दिक पांड्या, लेकिन एक फोन कॉल ने पलट दिया पासा
जीत के बाद भी हार्दिक पांड्या का गु्स्सा फूटा, कहा मैच इतना नजदीक नहीं जाना चहिए था
ஐபிஎல் 2023: ஹர்திக் பாண்டியாவுக்கு அபராதம்!
இப்போட்டியில் இருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டியது இருக்கிறது - ஹர்திக் பாண்டியா!
Not A Big Fan Of Taking The Game To The Last Over - Hardik Pandya After Gujarat beat Punjab
VIDEO: हार्दिक ने आखिरी सेकेंड में लिया गज़ब का रिव्यू, साहा अकेले ही करते रहे अपील
ஹர்திக் பாண்டியா பங்கேற்காதது குறித்து ரஷித் கான் விளக்கம்!
IPL 2023 - गुजरात ने टॉस जीतकर पहले बल्लेबाजी चुनी
आईपीएल के टीवी व्यूअरशिप में भारी गिरावट, डिजिटल व्यूअरशिप में जबरदस्त उछाल
சாய் சுதர்சனை இனி அடிக்கடி பார்ப்பீர்கள் - ஹர்திக் பாண்டியா பாராட்டு!
गुजरात ने टॉस जीतकर पहले गेंदबाजी का फैसला किया
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31