Hardik pandya: Cricket News & Match Updates
ஹர்திக் பாண்டியாவுக்கு கேப்டன்சி கிடைத்தது எப்படி? - கங்குலியின் பதில்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தற்போது கேப்டன் ஆக உயர்ந்திருக்கும் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, 2021 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இடம் பிடிப்பதே கடினம் என்ற அளவிற்கு இருந்து வந்தார். 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் இவரது கிரிக்கெட் வாழ்க்கையை உச்சத்தில் எடுத்துச் சென்றது. முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டு அவதிப்பட்டு வந்த ஹர்திக் பாண்டியா அறுவை சிகிச்சை செய்து கொண்டார். ஆனால் இவரால் முழுமையாக பந்துவீச முடியாது என்று கூறப்பட்டது. இதனால் 2021ஆம் ஆண்டு ஐபிஎல்-க்கு பிறகு மும்பை இந்தியன்ஸ் அணி இவரை அணியில் இருந்து ரிலீஸ் செய்தது.
மிகவும் உடைந்து போன ஹர்திக் பாண்டியா, தீவிர பயிற்சியில் ஈடுபட்டு மெல்ல மெல்ல தனது இயல்பான பந்துவீச்சிற்கு திரும்பினார். இவர் மீது நம்பிக்கை வைத்து குஜராத் டைட்டன்ஸ் அணி 15 கோடி ரூபாய்க்கு எடுத்தது. மேலும் கேப்டனாகவும் நியமித்தது. யாரும் எதிர்பார்க்காத வகையில் அணிக்கு முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை பெற்று தந்தார். பின்னர் இந்திய அணியிலும் மீண்டும் இடம் பிடித்தார். டி20 உலக கோப்பையில் பேட்டிங் பௌலிங் இரண்டிலும் நன்றாக செயல்பட்டார். Read More...
Related Cricket News for Hardik pandya - Tesst
இம்பேக்ட் பிளேயர் விதியை கையாள்வது மிகவும் எளிதாக இருக்கும் - சாய் கிஷோர்!
ஹர்திக் பாண்டியாவை தவிர்த்து, எங்களிடம் கேப்டன் தேர்வுக்கு மற்றொருவரும் உள்ளார் - விக்ரம் சொலாங்கி!
कुत्ते के बाद Eagle ने भी रोका क्रिकेट, इंडिया ऑस्ट्रेलिया के खिलाड़ी डरे; देखें VIDEO
3rd ODI: एडम जाम्पा की फिरकी में फंसकर टीम इंडिया हारी, 4 साल बाद ऑस्ट्रेलिया ने जीती सीरीज
3rd ODI: Hardik, Kuldeep Take Three Wickets Each As Lower Order Batters Carry Australia To 269
IND vs AUS, 3rd ODI: ஆஸியை 269 ரன்களில் சுருட்டியது இந்தியா!
ஹர்திக் பாண்டியாவை பாராட்டிய அஸ்வின்!
गिल ने फिर टपकाया आसान कैच, गुस्से से लाल हो गए रोहित और हार्दिक पांड्या; देखें VIDEO
जो शमी-सिराज नहीं कर पाए वो हार्दिक ने कर दिखाया, बिखर गई मिचेल मार्श की गिल्लियां; देखें VIDEO
VIDEO: हार्दिक पांड्या ने अकेले दम पर पलट दिया मैच, 4 गेंदों में कर दिए दो आउट
कीरोन पोलार्ड को रिप्लेस कर सकता है ये बल्लेबाज़, IPL 2023 में मचा सकता है तबाही
मैदान पर छाया मातम, स्टीव स्मिथ का कैच देख उड़ गए फैंस के होश; देखें VIDEO
टूटी हार्दिक-विराट की जोड़ी! कप्तान पांड्या ने किया कोहली को इग्नोर; देखें VIDEO
இரண்டு இன்னிங்ஸ்களிலுமே எங்களுக்கு பெரும் சிக்கல் உருவாகின - ஹர்திக் பாண்டியா!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31