Harmanpreet kaur: Cricket News & Match Updates
WPL 2025: ஹீலி மேத்யூஸ், நாட் ஸ்கைவர் அதிரடியில் இமாலய இலக்கை நிர்ணயித்தது மும்பை இந்தியன்ஸ்!
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 3ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்த எட்டு அணிகள் பங்கேற்றிருந்த இத்தொடரின் லீக் சுற்றின் முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. அதேசமயம் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் எலிமினேட்டர் சுற்றுக்கு முன்னேறியது.
இந்நிலையில் இன்று மும்பையில் உள்ள பிரபோர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு யஷ்திகா பாட்டியா மற்றும் ஹீலி மேத்யூஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் யஷ்திகா பாட்டியா 15 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த கையோடு விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். Read More...
Related Cricket News for Harmanpreet kaur - Tesst
WPL 2025: Gibson, Ishaque Come In As GG Elect To Bowl First Against MI
WPL 2025: Expectations Will Be There From The Time I Take The Field For The Playoffs, Says Amanjot Kaur
WPL 2025: Will Contribute As Much As I Can For The Gujarat Giants', Says Kashvee Gautam
WPL 2025: UP Warriorz’ Saima Thakor Setting Sights On Women’s ODI World Cup Glory
WPL: आरसीबी का सीजन का धमाकेदार अंत, दिल्ली सीधी फाइनल में, मुंबई का एलिमिनेटर तय
WPL 2025: All-round RCB Win Last League Match, Consign MI To Eliminator
WPL 2025: Gardner Finds Positives In Gujarat’s Loss As Mumbai Extend Dominance
WPL 2025: Mumbai Indians Hold Nerve To Edge Out Gujarat Giants In A Last-over Thriller
WPL 2025: குஜராத் ஜெயண்ட்ஸை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் த்ரில் வெற்றி!
WPL 2025: ஹர்மன்ப்ரீத் கவுர் அரைசதம்; குஜராத் ஜெயண்ட்ஸுக்கு 180 ரன்கள் இலக்கு!
WPL 2025: Simran Comes In For Hemalatha As GG Opt To Bowl First Against MI
WPL 2025: Have Prepared Ourselves Accordingly For Fantastic CCI Wicket, Says MI Coach
ஹர்மன்பிரீத் அப்படி நடந்து கொண்டது உணர்ச்சியின் தருணம் தான் - மிதாலி ராஜ்!
எக்லெஸ்டோனுடன் மோதலில் ஈடுபட்ட ஹர்மன்ப்ரீத்; அபராதம் விதித்த நடுவர்கள்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31