Advertisement
Hh vs mr: Cricket News & Match Updates
Advertisement
பிபிஎல் 13: ரெனிகேட்ஸை வீழ்த்தி ஹரிகேன்ஸ் அசத்தல் வெற்றி!
பிக் பேஷ் லீக் தொடரின் 13ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 26ஆவது லீக் போட்டியில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் - ஹாபர்ட்ஸ் ஹரிகேன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மெல்போர்னில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து களமிறங்கியது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ரெனிகேட்ஸ் அணிக்கு ஷான் மார்ஷ் - குயின்டன் டி காக் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஷான் மார்ஷ் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, 20 ரன்களை எடுத்திருந்த டி காக் 20 ரன்களுக்கும் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய ஜேக் ஃபெரசர் 26 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அதிரடியாக விளையாடி வந்த ஜோர்டன் காக்ஸ் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 47 ரன்களில் விக்கெட்டை இழந்தார். Read More...
Related Cricket News for Hh vs mr - Tesst
பிபிஎல் 2023: ஹார்ப்பர் அதிரடியில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அபார வெற்றி!
ஹாபர்ட் ஹரிகேன்ஸுக்கு எதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
பிபிஎல் 2022: ஹாபர்ட் ஹரிகேன்ஸிடம் போராடி தோல்வியடைந்தது மெல்போர்ன் ரெனிகேட்ஸ்!
மெல்போர்ன் ரெனிகேட்ஸுக்கு எதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 3 years ago
பிபிஎல் 2022: பரபரப்பான ஆட்டத்தில் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அசத்தல் வெற்றி!
மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிக்கெதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 4 years ago
பிபிஎல் 2021: மெக்டர்மோட் அபார சதம்; ஹரிகேன்ஸ் அசத்தல் வெற்றி!
மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிக்கெதிரான பிக் பேஷ் லீக் ஆட்டத்தில் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணி 85 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement