Hrithik shokeen: Cricket News & Match Updates
மீண்டும் அரங்கேறிய ராணா - ஷோகீன் மோதல்; வைரல் காணொளி!
ஐபிஎல் தொடரின் 16அவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்றுவரும் 22ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்து களமிறங்கியது. இந்தப் போட்டியில் மும்பை அணிக்காக சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் மற்றும் டூவன் யான்சன் ஆகியோர் அறிமுகமாகியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து கொல்கத்தா அணி சார்பாக ஜெகதீசன் - குர்பாஸ் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. தமிழக வீரர் ஜெகதீசன் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த வெங்கடேஷ் ஐயர் தொடக்கம் முதலே அதிரடி காட்டினார். பவர் பிளே ஓவர்களை சிறப்பாக பயன்படுத்திக் கொண்ட வெங்கடேஷ் ஐயர், அடுத்தடுத்து சிக்சர் மற்றும் பவுண்டர்களை விளாசி தள்ளினார். இதனால் கொல்கத்தா அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. Read More...
Related Cricket News for Hrithik shokeen - Tesst
Out होकर बौखलाए नितीश राणा, 22 साल के खिलाड़ी को दी गंदी-गंदी गाली; देखें VIDEO
VIDEO:डेविड वॉर्नर ने हीरोपंती दिखाकर की दाएं हाथ से बल्लेबाजी,30 गज का घेरा पार नहीं कर पाई गेंद
DY Patil T20 Cup: Reliance 1 Win Title With Thrilling One-run Win In Final
ஐபிஎல் தொடரில் இம்பேக்ட் பிளேயர் விதி; பிசிசிஐ உறுதி!
BCCI Could Introduce Tactical Substitutes In IPL 2023 Season: Report
சையத் முஷ்டாக் அலி தொடரில் இம்பேக் பிளேயர் விதியை பயன்படுத்திய அணிகள்!
VIDEO : छक्कों के शौकीन पॉवेल ने ऋतिक की गेंद को बनाया तारा
Hrithik & Kartikeya Are The Two Rockstars For MI Camp, Says Rohit
VIDEO : बटलर ने बनाया था 6 गेंदों में 6 छक्कों का मन, लेकिन अंपायर ने बिगाड़ा खेल
संजू सैमसन ने लगाई ऋतिक शौकीन की क्लास, शौक से जड़े दो गगनचुंबी छक्के; देखें VIDEO
WATCH: Buttler Smacks 4 Sixes & Gets Out In The Same Over Against Young Shokeen
बाल-बाल बचे ईशान किशन, ऋतिक शौकीन कर बैठे थे IPL 2022 की सबसे बड़ी गलती, देखें VIDEO
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31