Icc champions trophy 2025: Cricket News & Match Updates
சாம்பியன்ஸ் கோப்பை 2025: தாவ்ஹித் ஹ்ரிடோய் அபார சதம; இந்திய அணிக்கு 229 ரன்கள் இலக்கு!
பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள வங்கதேச மற்றும் இந்திய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய வங்கதேச அணிக்கு முதல் ஓவரே அதிர்ச்சி காத்திருந்தது. அணியின் அனுபவ தொடக்க வீரர் சௌமியா சர்க்கார் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோவும் அடுத்த ஓவரிலேயே ரன்கள் ஏதுமின்றி பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அதன்பின் ஜோடி சேர்ந்த மற்றொரு தொடக்க வீரர் தன்ஸித் ஹசன் - மெஹிதி ஹசன் இணை ஓரளவு தாக்கு பிடித்து அணியின் விக்கெட் இழப்பை தடுக்கும் முயற்சியில் இறங்கினார். ஆனால் இவர்களின் பார்ட்னர்ஷிப்பும் நீடிக்கவில்லை. Read More...
Related Cricket News for Icc champions trophy 2025 - Tesst
'माफ कर दो बापू', सोशल मीडिया पर रोहित शर्मा के पीछे पड़े फैंस
Kuldeep Yadav का टूटा दिल, Hardik Pandya ने तौहीद हिरदॉय का टपकाया ऐसा लड्डू कैच; देखें VIDEO
ரோஹித் சர்மாவால் ஹாட்ரிக்கை தவறவிட்ட அக்ஸர் படேல்; வைரலாகும் காணொளி!
ये क्या कर दिया Rohit Sharma? छोड़ दिया हाथ में आया कैच, तोड़ दिया Axar Patel की हैट्रिक का सपना; देखें VIDEO
சாம்பியன்ஸ் கோப்பை 2025: ஆஃப்கானிஸ்தான் vs தென் ஆப்பிரிக்கா - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
Mohammed Shami ने डाला सनसनाता बॉल, पहले ही ओवर में जीरो पर OUT हो गए सौम्य सरकार; देखें VIDEO
CT 2025: தொடரில் இருந்து விலகிய ஃபகர் ஸமான்; மாற்று வீரரை அறிவித்தது பாகிஸ்தான்!
VIDEO: 'आगे क्या करने आया यार ये', खुशदिल शाह पर भड़के हारिस रऊफ
VIDEO: 'ये Bobzy है कौन?', वीरेंद्र सहवाग ने ले लिए बाबर आज़म के मज़े
Aakash Chopra ने बांग्लादेश के खिलाफ चैंपियंस ट्रॉफी के मुकाबले के लिए चुनी भारत की प्लेइंग XI, इन खिलाड़ियों को किया बाहर
पाकिस्तान की हार पर भड़के शोएब अख्तर, बोले- 'दुनिया अलग क्रिकेट खेल रही है और पाकिस्तान बिल्कुल अलग'
சாம்பியன்ஸ் கோப்பை 2025: வங்கதேசம் vs இந்தியா - உத்தேச லெவன்!
CT 2025: न्यूजीलैंड से मिली शर्मनाक हार, क्या अब भी सेमीफाइनल के लिए क्वालीफाई कर पाएगा पाकिस्तान?
டெத் ஓவர்களில் அதிக ரன்களை பெற முடிந்ததில் மகிழ்ச்சி - மிட்செல் சான்ட்னர்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31