Advertisement
Ban vs ind: Cricket News & Match Updates
Advertisement
வங்கதேசத்துடன் ஒருநாள், டி20 தொடரில் விளையாடும் இந்திய அணி!
இந்திய அணி எதிர்வரும் ஜூன் மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த தொடரானது ஜூன் 20ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 4ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது.
இதனைத்தொடர்ந்து இந்திய அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடவுள்ளது. அந்தவகையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான போட்டி அட்டவணையானது இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரானது எதிர்வரும் ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் தொடங்கி ஆகஸ்ட் 23ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. Read More...
BAN Vs IND IND Vs BAN Team India T20 World Cup Tamil Cricket News India Tour Bangladesh ICC T20 World Cup 2026
Related Cricket News for Ban vs ind - Tesst
புதிய பந்தில் விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தால்.., தோல்வி குறித்து நஜ்முல் ஹொசைன்!
நாங்கள் பேட்டிங் செய்தபோது பவர்பிளேயில் அடுத்தடுத்து ஐந்து விக்கெட்டுகளை இழந்ததே இப்போட்டியின் தோல்விக்கு காரணம் என வங்கதேச அணி கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
சாம்பியன்ஸ் கோப்பை 2025: ஷுப்மன் கில் சதம்; வங்கதேசத்தை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி!
வங்கதேச அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
By Bharathi Kannan • 1 year ago
ஒருநாள் கிரிக்கெட்டில் 11ஆயிரம் ரன்காள்; ரோஹித் சர்மா சாதனை!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 11ஆயிரம் ரன்களைக் குவித்த இரண்டாவது வீரர் எனும் சாதனையை இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
சாம்பியன்ஸ் கோப்பை 2025: தாவ்ஹித் ஹ்ரிடோய் அபார சதம; இந்திய அணிக்கு 229 ரன்கள் இலக்கு!
இந்திய அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 229 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ரோஹித் சர்மாவால் ஹாட்ரிக்கை தவறவிட்ட அக்ஸர் படேல்; வைரலாகும் காணொளி!
வங்கதேச அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி வீரர் அக்ஸர் படேல் ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றும் வாய்ப்பை தவறவிட்ட காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
சாம்பியன்ஸ் கோப்பை 2025: வங்கதேசம் vs இந்தியா - உத்தேச லெவன்!
இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டி இன்று நடைபெறும் நிலையில், இரு அணிகளின் உத்தேச லெவனை இப்பதிவில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 1 year ago
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை 2025: வங்கதேச vs இந்தியா - புள்ளி விரங்கள்!
இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டியின் புள்ளி விவரம் மற்றும் உத்தேச லெவனை இப்பதிவில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 1 year ago
சாம்பியன்ஸ் கோப்பை 2025: வங்கதேசம் vs இந்தியா - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் இரண்டாவது லீக் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள வங்கதேசம் மற்றும் இந்தியா அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
IND vs BAN: Dream11 Prediction Match 47, ICC T20 World Cup 2024
The 47th match of the ICC T20 World Cup 2024 will be played on Saturday at Sir Vivian Richards Stadium, North Sound, Antigua between India vs Bangladesh in Super 8.
By Rawat Karan • 2 years ago
फेवरिट था तो खिलाया क्यों नहीं? दिनेश कार्तिक पर भड़के कुलदीप के कोच
कुलदीप यादव को बांग्लादेश के खिलाफ दूसरे टेस्ट से बाहर रखने पर उनके कोच काफी नाराज हैं और अब दिनेश कार्तिक के एक बयान ने उन्हें और गुस्सा दिला दिया है।
By Shubham Sharma • 3 years ago
'कोई बात नहीं सर, आगे इससे भी अच्छा करूंगा' ड्रॉप हो-होकर और मज़बूत हो गए हैं कुलदीप; कोच ने किया खुलासा
कुलदीप यादव को बांग्लादेश के खिलाफ दूसरे टेस्ट मैच में नहीं खिलाया गया था जिसके बाद अब उनके कोच का रिएक्शन सामने आया है।
By Shubham Sharma • 3 years ago
'मेरा बैग जल्दी से जल्दी हैदराबाद पहुंचा दो', मोहम्मद सिराज ने लगाई Air Vistara से गुहार
बांग्लादेश दौरे पर अक्सर लाइमलाइट में रहने वाले भारतीय तेज़ गेंदबाज़ मोहम्मद सिराज एक बार फिर से सुर्खियों में हैं लेकिन इस बार वजह बेहद दिलचस्प है।
By Shubham Sharma • 3 years ago
VIDEO : 'बैट घुमाओ, ट्रॉफी को पप्पी दो' लाइव इंटरव्यू में मोहम्मद कैफ ने कर डाली पुजारा से रिक्वेस्ट
चेतेश्वर पुजारा ने बांग्लादेश के खिलाफ धमाकेदार प्रदर्शन करते हुए एक बार फिर से अपनी उपयोगिता साबित कर दी। इस दौरान वो मैन ऑफ द सीरीज भी रहे।
By Shubham Sharma • 3 years ago
DK ने दी केएल राहुल को चेतावनी, कहा- '40 टेस्ट में 30 की औसत नहीं स्वीकार होगी'
केएल राहुल का लगातार फ्लॉप शो उनके लिए मुसीबत बनता जा रहा है। अब दिनेश कार्तिक ने भी उनके लिए चेतावनी जारी कर दी है।
By Shubham Sharma • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement