Icc cricket world cup final
T20 WC 2024, Final: 95 மீட்டர் சிக்ஸரை பறக்கவிட்ட விராட் கோலி - வைரலாகும் காணொளி!
பார்படாஸில் உள்ள கென்ஸிங்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது விராட் கோலியின் அரைசதத்தின் மூலமும், அக்ஸர் படேலின் பொறுப்பான ஆட்டத்தின் மூலமாகவும் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்களைச் சேர்த்தது.
இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக விராட் கோலி 6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 72 ரன்களையும், அக்ஸர் படேல் ஒரு பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 47 ரன்களையும் சேர்த்தனர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் அதிகபட்சமாக கேசவ் மஹாராஜ் மற்றும் ஆன்ரிச் நோர்ட்ஜே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடி வரும் தென் ஆப்பிரிக்க அணியில் தொடக்க வீரர் ரீஸா ஹென்றிக்ஸ் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார்.
Related Cricket News on Icc cricket world cup final
-
முதல் ஓவரிலேயே ஸ்டம்புகளை சிதறவிட்ட ஜஸ்பிரித் பும்ரா - வைரலாகும் காணொளி!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி வீரர் ஜஸ்ப்ரித் பும்ரா முதல் ஓவரிலேயே விக்கெட்டை வீழ்த்திய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
T20 WC 2024, Final: अक्षर की लापरवाही उन पर पर पड़ गयी भारी, डी कॉक के सीधे थ्रो…
ICC टी20 वर्ल्ड कप 2024 के फाइनल में अक्षर पटेल की लापरवाही उन पर भारी पड़ गयी और इसका खामियाजा उन्हें क्विंटन डी कॉक के सीधे थ्रो पर रन आउट ...
-
T20 WC 2024, Final: விராட், அக்ஸர் அசத்தல்; தென் ஆப்பிரிக்க அணிக்கு 177 ரன்கள் இலக்கு!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 177 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
அதிரடியாக விளையாடிய அக்ஸர்; ரன் அவுட் செய்து அசத்திய டி காக் - வைரலாகும் காணொளி!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி வீரர் அக்ஸர் படேல் ரன் அவுட்டான காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
முதல் ஓவரிலேயே இந்திய அணியின் அஸ்திவாரத்தை சரித்த கேஷவ் மஹாராஜ் - வைரல் காணொளி!
இந்திய அணிக்கு எதிரான டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வீரர் கேஷவ் மஹாராஜ் தனது முதல் ஓவரிலேயே ரோஹித் சர்மாவின் விக்கெட்டை வீழ்த்திய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
T20 WC 2024: இறுதிப்போட்டி குறித்து அன்றே கணித்த கேசவ் மஹாராஜ் - வைரலாகும் காணொளி!
நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் எந்த அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என கடந்த மதமே கணித்த கேசவ் மஹாராஜின் காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
T20 WC 2024: விராட் கோலி, பாபர் ஆசாம் தனையை முறியடிக்க ரோஹித் சர்மாவுக்கு வாய்ப்பு!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா விளையாடுவதன் மூலம் சில சாதனைகளை படைக்க வாய்ப்பு உருவாகியுள்ளது. ...
-
இந்தியா ஒரு சிறந்த அணி என்பதை நாம் அனைவரும் அறிவோம் - ஐடன் மார்க்ரம்!
இது எங்களுடைய முதல் இறுதிப் போட்டியாகும். அதனால் இந்த முதல் இறுதிப் போட்டியில் வெற்றி பெறவும் நாங்கள் விரும்புகிறோம் என தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் ஐடன் மார்க்ரம் தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024, இறுதிப்போட்டி - தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி கோப்பையை வெல்லுமா இந்தியா?
இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி இன்று நடைபெறும் நிலையில் இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டிகான நடுவர்களை அறிவித்தது ஐசிசி!
இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில் இப்போட்டிக்கான நடுவர்களை ஐசிசி அறிவித்துள்ளது. ...
-
ரோஹித் சர்மா அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் - ராகுல் டிராவிட்!
ரோஹித் சர்மாவைப் பற்றி தற்போது நான் என்ன சொன்னாலும் அது குறையாகிவிடும் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: இந்தியா vs தென் ஆப்பிரிக்கா போட்டி மழையால் பாதிக்க வாய்ப்பு!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மோதவுள்ள நிலையில், இப்போட்டிக்கு மழை அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது ரசிகர்களை அதிருப்தியடைச் செய்துள்ளது. ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024, இறுதிப்போட்டி - இந்தியா vs தென் ஆப்பிரிக்கா - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
T20 WC 2024: विराट की खराब फॉर्म को लेकर रोहित का बड़ा बयान, कहा- फाइनल में....
विराट कोहली की खराब फॉर्म को लेकर भारतीय कप्तान रोहित शर्मा ने कहा कि वह एक क्वालिटी प्लेयर है। फॉर्म कभी कोई समस्या नहीं है। साउथ अफ्रीका के खिलाफ होने ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31