Icc cwc 2023
பேட்டிங்கில் சொதப்பியதே தோல்விக்கு காரணம் - பாட் கம்மின்ஸ்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் ஐந்தாவது போட்டியில் இன்று இந்திய அணியும், ஆஸ்திரேலிய அணியும் மோதின. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி வெறும் 199 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 46 ரன்களும், டேவிட் வார்னர் 41 ரன்களும் எடுத்தனர்.
பந்துவீச்சில் இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், பும்ரா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அதன்பின் 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணிக்கு இஷான் கிஷன், ரோஹித் சர்மா மற்றும் ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோர் ஒரு ரன் கூட எடுக்க முடியாமல் விக்கெட்டை இழந்து பெரும் ஏமாற்றம் கொடுத்தனர்.
Related Cricket News on Icc cwc 2023
-
Cricket World Cup 2023: Shakib Al Hasan factfile
One of the game's leading all-rounders, Shakib has amassed 14,220 international runs over his 17-year career and 681 wickets with his off-spin and has captained Bangladesh in all three formats. ...
-
கிரிக்கெட்டின் வரலாற்றில் யார் மகத்தான ஃபினிஷர்? - டேவிட் வார்னரின் பதில்!
கிரிக்கெட்டின் வரலாற்றில் யார் மகத்தான ஃபினிஷர் என்ற கேள்விக்கு ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர தொடக்க வீரர் டேவிட் வார்னர் பதிலளித்துள்ளார். ...
-
உலகக்கோப்பை 2023: வர்ணனையாளர் குழுவை அறிவித்தது ஸ்டார் ஸ்போர்ட்ஸ்!
உலகக் கோப்பை தொடருக்கான வர்ணனையாளர்கள் குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள் ‘யார்? யார்?’ என்ற விவரத்தை போட்டிகளை ஒளிபரப்பும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. ...
-
CWC 2023: இந்திய அணியின் முதல் போட்டிக்கான பிளேயிங் லெவனை கணித்த சுனில் கவாஸ்கர்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக உலகக்கோப்பை தொடரில் விளையாடும் இந்திய அணியின் பிளேயிங் லெவனை இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தேர்வு செய்துள்ளார். ...
-
உலகக்கோப்பை 2023: மீண்டும் கோப்பையை வென்று சாதனைப் படைக்குமா இந்தியா? - அணி குறித்து ஓர் அலசல்!
நடக்கவிருக்கும் ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்வுள்ள ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியின் பலம் மற்றும் பலவீனம் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.. ...
-
நான் ஷிகர் தவானின் பெரிய ரசிகன் - ரோஹித் சர்மா!
நான் ஷிகர் தவானின் பெரிய ரசிகன். நாங்கள் ஒரு நல்ல பந்தத்தை பகிர்ந்து கொண்டிருக்கிறோம் என்று இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
CWC 2023: முதல் போட்டியில் வில்லியம்சன் பங்கேற்க மாட்டார்; நியூசி கிரிக்கெட் வாரியம்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் உலகக்கோப்பை போட்டியில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் களமிறங்க மாட்டார் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
Rashid Spin Holds Key For Afghanistan At World Cup
Afghanistan Captain Rashid Khan now has 172 ODI wickets with a best return of 7-18 and a miserly average of 19.53. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31