Icc odi cricket world cups
பெத் மூனி, அலனா கிங் அசத்தல்; பாகிஸ்தானை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை தொட்ரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கொழும்புவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் மகளிர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு அலிச ஹீலி - போப் லிட்ச்ஃபீல்ட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அலிசா ஹீலி 20 ரன்னிலும், லிட்ச்ஃபீல்ட் 10 ரன்னிலும் என ஆட்டமிழக்க, அடுத்து வந்த எல்லிஸ் பெர்ரி 5 ரன்களை மட்டுமே எடுத்து நடையைக் கட்டினார்.
பின்னர் களமிறங்கிய பெத் மூனி ஒருபக்கம் நிதானமாக விளையாடிய நிலையில், மறுமுனையில் களமிறங்கிய அனபெல் சதர்லேண்ட், ஆஷ்லே கார்ட்னர், தஹ்லியா மெஹ்ராத், ஜார்ஜிய வெர்ஹாம், கிம் கார்த் என அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த பெத் மூனி - அலனா கிங் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் பெத் மூனி தனது சதத்தைப் பதிவு செய்து அசத்திய நிலையில், அலனா கிங் அரைசதம் கடந்து அசத்தினார்.
Related Cricket News on Icc odi cricket world cups
-
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: இந்தியா மகளிர் vs தென் ஆப்பிரிக்க மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
மகளிர் உலகக் கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 10ஆவது லீக் போட்டியில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலன இந்திய அணியை எதிர்த்து, லாரா வோல்வார்ட் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
-
ஹீதர் நைட் அரைசதத்தால் வங்கதேசத்தை வீழ்த்தியது இங்கிலாந்து!
வங்கதேசத்திற்கு எதிரான மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை லீக் போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. ...
-
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: ஆஸ்திரேலியா மகளிர் vs பாகிஸ்தான் மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 9ஆவது லீக் போட்டியில் அலிசா ஹீலி தலைமையிலன ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து, ஃபாத்திமா சனா தலைமையிலான பாகிஸ்தான் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
-
தஸ்மின் பிரிட்ஸ், சுனே லூஸ் அதிரடியில் நியூசிலாந்தை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா!
நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிரான உலகக் கோப்பை லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. ...
-
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: இங்கிலாந்து மகளிர் vs தென் ஆப்பிரிக்க மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
மகளிர் உலகக் கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 8ஆவது லீக் போட்டியில் நாட் ஸ்கைவர் பிரண்ட் தலைமையிலன இங்கிலாந்து அணியை எதிர்த்து, நிகர் சுல்தானா தலைமையிலான வங்கதேச அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
-
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: பாகிஸ்தானை பந்தாடி இந்தியா அபார வெற்றி!
மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை 2025: பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. ...
-
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: நியூசிலாந்து மகளிர் vs தென் ஆப்பிரிக்க மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
மகளிர் உலகக் கோப்பை தொடரில் நாளை நடைபெறும் ஏழாவது லீக் போட்டியில் சோஃபி டிவைன் தலைமையிலன நியூசிலாந்து அணியை எதிர்த்து, லாரா வோல்வார்ட் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
-
Women's WC: India Maintain 'No Handshake' Stance In The Match Against Pakistan
As India and Pakistan once again faced each other on the cricket field, this time during the ICC Women’s ODI World Cup match, India captain Harmanpreet Kaur upheld the 'no ...
-
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: இலங்கை மகளிர் vs ஆஸ்திரேலியா மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
உலகக்கோப்பை தொடரில் நடைபெறும் ஐந்தாவது லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து, இலங்கை அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
-
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: தென் ஆப்பிரிக்காவை பந்தாடியது இலங்கை!
தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான லீக் போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்தது. ...
-
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: ருபியா ஹைதர், மருஃபா அக்தர் அபாரம்; பாகிஸ்தானை வீழ்த்தியது வங்கதேசம்!
பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிரான லீக் போட்டியில் வங்கதேச மகளிர் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்து அசத்தியுள்ளது. ...
-
Women's World Cup: Ex-Pakistan Player Sana Mir In Trouble After Controversial Reference To POK
Asian Cricket Council President Mohsin: Former captain of the Pakistan women's team, Sana Mir, has landed in a hot soup after making a politically-motivated reference to Pakistan-occupied Kashmir (POK) while ...
-
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: இங்கிலாந்து மகளிர் vs தென் ஆப்பிரிக்க மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
மகளிர் உலகக் கோப்பை தொடரில் நாளை நடைபெறும் நான்காவது லீக் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்த்து, தென் ஆப்பிரிக்கா அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
-
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: இலங்கையை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி!
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான உலகக் கோப்பை லீக் போட்டியில் இந்திய மகளிர் அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்தது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31