Icc test championship points table: Cricket News & Match Updates
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்: இறுதிப்போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலியா vs இந்தியா?
மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 189 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது தென்னாபிரிக்கா அணி. அடுத்ததாக முதல் இன்னிங்சில் விளையாடிய ஆஸ்திரேலியா அணிக்கு வார்னர் 200 ரன்கள், அலெக்ஸ் கேரி 111 ரன்கள் மற்றும் ஸ்மித் 85 ரன்கள் அடிக்க, அணியின் ஸ்கோர் 575 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்திருந்த போது டிக்ளேர் செய்தது.
இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 386 ரன்கள் முன்னிலை பெற்றது. பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்க்ஸை விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி நான்காம் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா பவுலர்களின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து வந்தது. 65 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்திருந்த போது, பவுமா மற்றும் வெரின்னே இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இந்த ஜோடி 5வது விக்கெட்டிற்கு 63 ரன்கள் சேர்த்தனர். Read More...
Related Cricket News for Icc test championship points table - Tesst
டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்: இரண்டாம் இடத்தை தக்கவைத்தது இந்தியா!
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்: வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ள இந்தியா!
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்: ரேஸிலிருந்து வெளியேறிய பாகிஸ்தான்; இந்திய அணிக்கு வாய்ப்பு!
ENG vs SA, 3rd Test: ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்!
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்த 2 அணிகள் தான் மோதும் - ஷேன் வாட்சன்
டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை தக்கவைத்த தென் ஆப்பிரிக்கா!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31