Impact player: Cricket News & Match Updates
இம்பேக்ட் பிளேயர் விதி; ஐபிஎல் அணிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த பிசிசிஐ!
ஐபிஎல் 2023ஆம் ஆண்டு பல ஆண்டுகள் கழித்து, அனைத்து அணிகளின் சொந்த மண்ணிலும் போட்டி நடைபெறும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் சென்னை அணியும், மும்பை அணியும் இழந்த பெருமையை மீட்கும் உத்வேகத்துடன் இந்த தொடரில் களமிறங்க உள்ளது.
இந்த தொடருக்கான மினி ஏலம் வரும் 23ஆம் தேதி கொச்சியில் நடைபெறுகிறது. இதற்காக 991 வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில், வரும் ஐபிஎல் தொடர் மூலம் இம்பேக்ட் பிளேயர்ஸ் என்ற புதிய விதிமுறை அமல்படுத்த போவதாக பிசிசிஐ அன்மையில் அறிவித்தது. அதன்படி ஆட்டத்தில் முதல் இன்னிங்சில் விளையாடிய ஏதேனும் ஒரு வீரருக்கு பதிலாக வேறு வீரரை 2ஆவது இன்னிங்சில் மாற்றிக் கொள்ளலாம். எடுத்துக் காட்டாக, பும்ரா போன்ற பந்துவீச்சாளர், பேட்டிங்கில் எந்த தாக்கத்தையும் ஏறபடுத்த மாட்டார். இதனால், அவர் பந்துவீசி முடித்தவுடன் அவருக்கு பதில் வேறு ஏதேனும் பேட்ஸ்மேனை களமிறக்கலாம். Read More...
Related Cricket News for Impact player - Tesst
IPL 2023 में आया नया नियम, अब एक खिलाड़ी कर सकेगा मैच का तख्ता पलट
சையத் முஷ்டாக் அலி தொடரில் இம்பேக் பிளேயர் விதியை பயன்படுத்திய அணிகள்!
The New 'Impact Player' Rule To Be Introduced In Syed Mushtaq Ali Trophy; Report
ஐபிஎல் தொடரில் இம்பேக்ட் வீரர்; பிசிசிஐ-ன் புதிய விதி!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31