In w vs nz w warm up match
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: இந்திய மகளிர் vs நியூசிலாந்து மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
IN-W vs NZ-W, Match 24, Cricket Tips: இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வரும் ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 13ஆவது பதிப்பானது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்க, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது
இந்நிலையில் நாளை நடைபெறும் 24ஆவது லீக் ஆட்டத்தில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணியை எதிர்த்து, சோஃபி டிவைன் தலைமையிலான நியூசிலாந்து மகளிர் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி நவி மும்பையில் உள்ள டிஒய் பாட்டீல் கிரிக்கெட் மைதானத்தில் மதியம் 3 மணிக்கு நடைபெற இருக்கிறது. நடப்பு உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிக்கு முன்னேற இரு அணிகளுக்கும் இந்த போட்டி மிகவும் முக்கியமாகும். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Related Cricket News on In w vs nz w warm up match
-
ICC Women's World Cup: टीम इंडिया को लगा बड़ा झटका, ODI वर्ल्ड कप से पहले स्टार गेंदबाज़ हुई…
आईसीसी महिला वनडे विश्व कप की शुरुआत से पहले भारतीय महिला क्रिकेट टीम की मुश्किल बढ़ गई है। तेज गेंदबाज अरुंधति रेड्डी चोटिल हो गई हैं। उनके बाएं घुटने में ...
-
IN-A Women vs NZ Women: वार्मअप मैच में शेफाली वर्मा ने ठोका तूफानी अर्धशतक, India-A ने न्यूजीलैंड को…
आईसीसी वुमेंस वर्ल्ड कप 2025 के पहले वार्मअप मुकाबले में गुरुवार, 25 सितंबर को इंडिया-ए वुमेंस ने DLS मेथड के तहत न्यूजीलैंड वुमेंस को 4 विकेट से हराकर धूल चटाई। ...
-
பகலிரவு டெஸ்ட் பயிற்சி ஆட்டம்: ஷுப்மன், ரானா அசத்தல்; இந்தியா அணி வெற்றி!
ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
भज्जी ने अश्विन की जगह सुंदर को तरजीह देने के लिए टीम मैनेजमेंट की तारीफ की, कह डाली…
पूर्व भारतीय ऑफ स्पिनर हरभजन सिंह ने रविचंद्रन अश्विन की जगह वॉशिंगटन सुंदर को खेलने का मौका देने के लिए टीम मैनेजमेंट की तारीफ की है। ...
-
सरफराज पर भड़के Rohit Sharma... लाइव मैच में दे मारा मुक्का; देखें VIDEO
रोहित शर्मा ने सरफराज खान को लाइव मैच के दौरान पीठ पर मुक्का मारा जिसका वीडियो वायरल हो रहा है। ये घटना भारत और प्राइम मिनिस्टर XI के वार्मअप मुकाबले ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31