Ind vs eng semifinal: Cricket News & Match Updates
ரிஷப் பந்திற்கு சிறந்த ஃபீல்டருக்கான விருதை வழங்கிய தினேஷ் கார்த்திக்!
நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்தை 68 ரன்களில் வீழ்த்தி இந்திய அணியானது 10ஆண்டுகளுக்கு பிறகு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. அதன்படி இப்போட்டியில் முதலில் பேட்டிங் இந்திய அணியானது ரோஹித் சர்மாவின் அதிரடியான அரைசதத்தின் மூலம் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்களைச் சேர்த்திருந்தது.
அதனைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணியானது அக்ஸர் படேல் மற்றும் குல்தீப் யாதவ்வின் அபாரமாக பந்து வீச்சின் மூலம் 16.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் 103 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்திய அணியானது கடந்த 2014ஆம் ஆண்டிற்கு பிறகு ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிபோட்டிக்கு முன்னேறி சாதித்துள்ளது. Read More...
Related Cricket News for Ind vs eng semifinal - Tesst
T20 WC 2024: பாபர் ஆசாமின் கேப்டன்சி சாதனையை முறியடித்த ரோஹித் சர்மா!
ஒரு அணியாக இணைந்து கடும் உழைப்பை செலுத்தியுள்ளோம் - ரோஹித் சர்மா!
T20 WC 2024: विराट की खराब फॉर्म को लेकर रोहित का बड़ा बयान, कहा- फाइनल में....
T20 WC 2024, Semi Final 2: அக்ஸர், குல்தீப் சுழலில் வீழ்ந்த இங்கிலாந்து; 10-ஆண்டுகளுக்கு பிறகு இறுதிப்போட்டி முன்னேறி இந்தியா சாதனை!
T20 WC 2024: टीम इंडिया ने इंग्लैंड को 68 रन से रौंदकर लिया बदला, 10 साल बाद पहुंची फाइनल में
T20 WC 2024: पंत की चालाकी के आगे बेबस पड़े मोईन, इस तरह हो गए स्टंप आउट, देखें Video
T20 WC 2024, Semi Final 2: ரோஹித் சர்மா அரைசதம்; இங்கிலாந்து அணிக்கு 172 ரன்கள் இலக்கு!
அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து மீண்டும் ஏமாற்றிய விராட் கோலி, ரிஷப் பந்த் - காணொளி!
T20 WC 2024: कोहली एक बार फिर नहीं खेल पाए विराट पारी, सेमीफाइनल में टॉप्ले की गेंद पर हुए क्लीन बोल्ड, देखें Video
T20 WC 2024, Semi Final 2: மழையால் இந்தியா - இங்கிலாந்து போட்டி தொடங்குவதில் தாமதம்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024, அரையிறுதி 2 - இங்கிலாந்தை பழிதீர்க்குமா இந்தியா?- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன்!
அரையிறுதிக்கு முன்னதாக இங்கிலாந்து அணியை எச்சரித்த ஜோஸ் பட்லர்!
T20 WC 2024: AUS के खिलाफ मिली जीत के बाद कप्तान रोहित शर्मा हुए खुश,कह डाली बड़ी बातें
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31