Advertisement
Ind vs eng: Cricket News & Match Updates
Advertisement
பந்துவீச்சில் கம்பேக் கொடுத்த ஸ்டோக்ஸ்; முதல் பந்திலேயே ரோஹித்தை வீழ்த்தி அசத்தல்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5ஆவது டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியானது குல்தீப் யாதவ், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரது பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 218 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆல் அவுட்டானது.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ரோஹித் சர்மா இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் அபாரமாக விளையாடி அரைசதம் கடந்திருந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் 57 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் ரோஹித்துடன் இணைந்த ஷுப்மன் கில்லும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. Read More...
IND Vs ENG Rohit Sharma Ben Stokes Tamil Cricket News Ben Stokes Bowling Ben Stokes Rohit Sharma England Tour India 2024
Related Cricket News for Ind vs eng - Tesst
WATCH: एंडरसन ने लिया छक्के का बदला, उखाड़ डाली शुभमन की स्टंप्स
इंग्लैंड के खिलाफ धर्मशाला टेस्ट में शुभमन गिल ने शतक लगाकर भारत को मज़बूत स्थिति में पहुंचा दिया। इस दौरान उन्होंने जेम्स एंडरसन की भी काफी पिटाई की।
By Shubham Sharma • 2 years ago
5th Test Day 2: சதமடித்து மிரட்டிய ரோஹித், ஷுப்மன் கில்; தடுமாற்றத்தில் இங்கிலாந்து அணி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 264 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
WATCH: ये है इंडियन टीम का प्रिंस, किंग कोहली जैसी ही है रनों की भूख
शुभमन गिल का एक वीडियो सोशल मीडिया पर तेजी से वायरल हो रहा है जिसमें ICT फैंस गिल की रनों की भूख को देख सकते हैं।
By Nishant Rawat • 2 years ago
WATCH: लाइव मैच में फैन ने मांगी पानी की बोतल, आकाश दीप ने फिर से जीत लिए करोड़ों दिल
धर्मशाला टेस्ट के पहले दिन के दौरान आकाश दीप ने कुछ ऐसा किया जिससे एक बार फिर से फैंस उनके दीवाने हो गए। उनका एक वीडियो सोशल मीडिया पर काफी वायरल हो रहा है।
By Shubham Sharma • 2 years ago
5th Test Day 1: இங்கிலாந்தை 218 ரன்களில் சுருட்டிய இந்தியா; முதல் இன்னிங்ஸில் அபார ஆட்டம்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 135 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
WATCH: 'इसको तो कुछ भी डाल', रोहित और कुलदीप की चैट हुई स्टंपमाइक में कैद
भारत और इंग्लैंड के बीच पांचवें टेस्ट मैच के पहले दिन रोहित शर्मा और कुलदीप यादव काफी बातचीत करते नजर आए और इस दौरान दोनों की चैट स्टंपमाइक में भी रिकॉर्ड हो गई।
By Shubham Sharma • 2 years ago
5th Test Day 1: குல்தீப் யாதவ் சுழலில் சிக்கிய இங்கிலாந்து அணி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான 5ஆவது டெஸ்ட் போட்டியில் குல்தீப் யாதவ் 5 விகெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
100ஆவது டெஸ்டில் விளையாடும் அஸ்வினுக்கு பிசிசிஐ மரியாதை!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 100ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பிசிசிஐ தரப்பில் மரியாதை வழங்கப்பட்டது
By Bharathi Kannan • 2 years ago
5th Test Day 1: ஸாக் கிரௌலி அரைசதம்; அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து!
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
இந்திய அணியின் மேட்ச் வின்னர் அஸ்வின் - ரோஹித் சர்மா புகழாரம்!
ஒரு கேப்டனாக நான் எந்த இடத்தில் இல்லை என்பதையும், வித்தியாசமாக நான் செய்ய வேண்டிய விஷயங்கள் என்ன என்பதையும் இத்தொடர் எனக்குப் புரிய வைத்துள்ளது என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இந்தியா vs இங்கிலாந்து, 5ஆவது டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை தர்மசாலாவில் நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 2 years ago
ரிஷப் பந்தின் விளையாட்டை டக்கெட் பார்த்து இருக்க மாட்டார் - ரோஹித் சர்மா பதிலடி!
இங்கிலாந்து அணிக்கெதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டி நாளை நடைபெறவுள்ள நிலையில், இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மாவின் செய்தியளர் சந்திப்பு பேசுபொருளாக மாறியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
IND vs ENG, 5th Test: இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு; மார்க் வுட்டிற்கு இடம்!
இந்திய அணிக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
என்னை பொறுத்தவரை 100 என்பது வெறும் நம்பர் தான் - ரவிச்சந்திரன் அஸ்வின்!
சர்வதேச கிரிக்கெட்டில் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது என்பது நிச்சயம் மிகப்பெரிய தருணம். சென்றடையும் இடத்தை காட்டிலும் இந்த பயணம் மிகவும் சிறப்பு வாய்ந்தது என இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement