Advertisement
Ind vs eng: Cricket News & Match Updates
Advertisement
பென் டக்கெட்டின் கருத்துக்கு பதிலடி கொடுத்த நாசர் ஹுசைன்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் உள்ள சௌராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் 2-1 என்ற கணக்கில் முன்னிலையும் பெற்று அசத்தியுள்ளது.
இப்போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது இரண்டாவது இரட்டை சதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார். அதிலும் குறிப்பாக அந்த இன்னிங்ஸிஸ் அவர் 14 பவுண்டரி, 12 சிக்சகளை விளாசி சாதனைகளை குவித்ததுடன், இங்கிலாந்து அணிக்கு எதிராக அவர்களுடைய பாஸ்பால் யுக்தியை காட்டினார். Read More...
Related Cricket News for Ind vs eng - Tesst
IND vs ENG, 4th Test: இந்திய அணியின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன்; இரண்டு மாற்றங்களுக்கு வாய்ப்பு!
இங்கிலாந்து அணிக்கெதிரான நானகாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் ஒருசில மாற்றங்கள் செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
'जायसवाल ने तुमसे नहीं अपनी परवरिश से सीखा है', बेन डकेट के बयान पर भड़के नासिर हुसैन
इंग्लैंड के ओपनर बेन डकेट ने तीसरे टेस्ट में हार के बाद यशस्वी जायसवाल को लेकर एक बयान दिया था जिससे नासिर हुसैन काफी निराश नजर आए और उन्होंने डकेट को फटकार लगा दी।
By Shubham Sharma • 2 years ago
IND vs ENG: இங்கிலாந்து அணிக்கு குட் நியூஸ்; மீண்டும் பந்துவீசும் பென் ஸ்டோக்ஸ்!
இந்திய அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஜானி பேர்ஸ்டோவால் எந்த பிட்சிலும் ரன்களை சேர்க்க முடியும் - பிரண்டன் மெக்கல்லம்!
ஜானி பேர்ஸ்டோவ் பற்றிய கவலை எங்களுக்கு இல்லை. அவர் இங்கிலாந்து அணிக்காக எப்படி செயல்பட்டுள்ளார் என்பதை நான் அறிவேன் என இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் தெரிவித்துளார்.
By Bharathi Kannan • 2 years ago
'அவர் ஒரு போட்டியில் அடித்த அளவிற்கு எனது கேரியரில் நான் அதிக சிக்சர்களை அடித்ததில்லை' - அலெஸ்டர் குக்!
என் ஒட்டுமொத்த டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் நான் அடித்த சிக்ஸர்களை விட அதிக சிக்சர்களை யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒரே இன்னிங்ஸில் அடித்துள்ளார் என இங்கிலாந்து முன்னாள் கேப்டன் அலெஸ்டர் குக் பாராட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
டிஆர்எஸில் இந்த விதியினை மாற்ற வேண்டும் - பென் ஸ்டோக்ஸ்!
டிஆர்எஸின் போது நடுவரின் முடிவு என்பது பேட்டர்கள் மற்றும் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தால் அது போட்டியின் இறுதி முடிவையும் மாற்றக்கூடும் என இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
IND vs ENG: நான்காவது டெஸ்ட் போட்டியில் பும்ராவுக்கு ஓய்வு!
இங்கிலாந்து அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் பணிச்சுமை காரணமாக இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு ஓய்வளிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
WATCH: रविंद्र जडेजा ने पत्नी को डेडिकेट किया 'प्लेयर ऑफ द मैच', पापा के इंटरव्यू के बाद मचा था बवाल
रविंद्र जडेजा को इंग्लैंड के खिलाफ तीसरे टेस्ट में उनके शानदार ऑलराउंड प्रदर्शन के लिए प्लेयर ऑफ द मैच का पुरस्कार दिया लेकिन उन्होंने ये अवॉर्ड अपनी पत्नी को समर्पित कर दिया।
By Shubham Sharma • 2 years ago
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியது இந்தியா!
இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அபார வெற்றியைப்பெற்ற இந்திய அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியளில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ராஜ்கோட் பிட்ச் பற்றி எனக்கு நன்றாக தெரியும் - ரவீந்திர ஜடேஜா!
இந்த விக்கெட்டைப் பற்றி எனக்குத் தெரியும். நாங்கள் முதலில் பேட்டிங் செய்தால், எப்போதும் அது சாதகமான முடிவாக அமையுன் என்பது எங்களுக்கு தெரியும் என ஆட்டநாயகன் விருது வென்ற ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஜெய்ஸ்வாலை சேவக்குடன் ஒப்பிட்டு பாராட்டிய மைக்கேல் வாகன்!
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் இரட்டை சதமடித்து அசத்திய யஷஸ்வி ஜெய்ஸ்வாலை முன்னாள் அதிரடி வீரர் விரேந்திர சேவாக்குடன் ஒப்பிட்டி இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் பாராட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
யஷஸ்வி, சர்ஃப்ராஸ் இருவரும் பந்துவீச்சாளர்களின் வேலையை பாதியாக குறைத்துவிட்டனர் - ரோஹித் சர்மா!
இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய யஷஸ்வி ஜெய்ஸ்வால், சர்ஃப்ராஸ் கான், ரவீந்திர ஜடேஜாவை இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பாராட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இப்போதும் எங்களுக்கு இத்தொடரை வெல்ல வாய்ப்புள்ளது - பென் ஸ்டோக்ஸ்!
இத்தோல்வியின் மூலம் நாங்கள் 1-2 என்ற கணக்கில் இத்தொடரில் பின் தங்கி இருந்தாலும், எஞ்சியுள்ள இரண்டு போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை வெல்ல ஒரு வாய்ப்பு உள்ளது என இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
IND vs ENG, 3rd Test: ரவீந்திர ஜடேஜா அபார பந்துவீச்சு; இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அசத்தல் வெற்றி!
இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement