Advertisement
Ind vs eng: Cricket News & Match Updates
Advertisement
அடுத்தடுத்து இரட்டை சதம்; உலக சாதனை படைத்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கெதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அனைவரது கவனத்தையும் யஷஸ்வி ஜெய்வால் ஈர்த்துள்ளார். அதிலும் குறிப்பாக விசாகப்பட்டினத்தில் விளையாடிய இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதலாவது இரட்டை சதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார்.
இந்நிலையில் ராஜ்கோட்டில் நடைபெற்றுவரும் இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் வெறும் 10 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்த யஷஸ்வி ஜெய்ஸ்வால், இப்போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது இரண்டாவது இரட்டை சதத்தையும் பதிவுசெய்து அசத்தினார். Read More...
IND Vs ENG Yashasvi Jaiswal Rohit Sharma Wasim Akram Tamil Cricket News Yashasvi Jaiswal Double Century Yashasvi Jaiswal Yashasvi Jaiswal Six
Related Cricket News for Ind vs eng - Tesst
3rd Test, Day 4: மீண்டும் இரட்டை சதம் விளாசிய ஜெய்ஸ்வால்; இங்கிலாந்துக்கு 557 ரன்கள் இலக்கு!
இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 557 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
3rd Test, Day 4: சதத்தை தவறவிட்ட ஷுப்மன் கில்; வலிமையான முன்னிலையில் இந்தியா!
இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 440 ரன்கள் முன்னிலைப் பெற்று வலிமையான நிலையில் உள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
மீண்டும் இந்திய அணியில் இணையும் ரவிச்சந்திரன் அஸ்வின்!
குடும்ப சூழல் காரணமாக இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியிலிருந்து பாதியில் விலகிய இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இன்று மீண்டும் அணியுடன் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
யஷஸ்வி ஜெய்ஸ்வால் சச்சினை நினைவு படுத்துகிறார்- ரவி சாஸ்திரி!
இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை பார்க்கும் போது இளம் வயது சச்சின் டெண்டுல்கரை பார்பது போல் உள்ளது என முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி பாராட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
पहले ही हो चुकी थी सरफराज के रनआउट की भविष्यवाणी, वायरल हो रहा है फैन का ट्वीट
इस समय सोशल मीडिया पर एक फैन का ट्वीट काफी वायरल हो रहा है। इस फैन ने सरफराज के रनआउट की भविष्यवाणी पहले ही कर दी थी।
By Shubham Sharma • 2 years ago
3rd Test, Day 3: ஜெஸ்வால் அபார சதம்; வலிமையான முன்னிலையில் இந்திய அணி!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்களை குவித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
WATCH: DRS ने तोड़ा रोहित का दिल, अंपायर ने नहीं दिया था आउट
इंग्लैंड के खिलाफ तीसरे टेस्ट की दूसरी पारी में भी रोहित शर्मा अच्छी लय में नजर आ रहे थे लेकिन डीआरएस ने उनका खेल बिगाड़ दिया।
By Shubham Sharma • 2 years ago
அஸ்வின் எப்போது வேண்டுமானாலும் போட்டிக்கு திரும்புவார் - தினேஷ் கார்த்திக்!
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியிலிருந்து பாதியிலேயே விலகிய ரவிச்சந்திரன் அஸ்வின் எப்போது வேண்டுமானாலும் போட்டிக்கு திரும்பலாம் என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
3rd Test, Day 3: சீட்டுக்கட்டாய் சரிந்த விக்கெட்டுகள்; 319 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட்!
இந்திய அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 319 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 2 years ago
மீண்டும் பும்ரா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்த ஜோ ரூட்; வைரலாகும் காணொளி!
இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் மீண்டும் ஜஸ்ப்ரித் பும்ரா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
3rd Test, Day 3: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து; மீண்டும் ஆதிக்கத்தை தொடங்கிய இந்தியா!
இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 290 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து பாதியில் விலகிய அஸ்வின்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்டிலிருந்து குடும்ப சூழல் காரணமாக ரவிச்சந்திரன் அஸ்வின் பதியிலேயே விலகியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வாழ்த்து தெரிவித்த அனில் கும்ப்ளே!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு, முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே வாழ்த்து தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இந்தச் சாதனையை அப்பாவுக்கு சமர்பிக்க விரும்புகிறேன் - ரவிச்சந்திரன் அஸ்வின்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்து ரவிச்சந்திரன் அஸ்வின், இந்த சாதனையை தனது அப்பாவிற்காக சமர்பிக்க விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement