Advertisement
Ind vs eng: Cricket News & Match Updates
Advertisement
IND vs ENG: ஒட்டுமொத்த டெஸ்ட் தொடரில் இருந்து விலகும் விராட் கோலி?
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் கடந்த மாதம் தொடங்கியது. இத்தொடரின் முதல் இரண்டு போட்டிகளின் முடிவில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணியும், இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் வெற்றிபெற்று, 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்துள்ளனர். இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 15ஆம் தேதி ராஜ்கோட்டில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கெதிரான கடைசி மூன்று போட்டிகளில் விளையாடும் இந்திய அணி ஒருசில தினங்களில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் முதலிரண்டு போட்டிகளில் தனிப்பட்ட காரணங்களால் நட்சத்திர வீரர் விராட் கோலி விலகியிருந்தார். இதையடுத்து அவர் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. Read More...
IND Vs ENG Indian Cricket Team Virat Kohli Tamil Cricket News Virat Kohli India Cricket Team England Tour India 2024
Related Cricket News for Ind vs eng - Tesst
தலைசிறந்த வீரர்களில் விராட் கோலியும் ஒருவர் - பிரண்டன் மெக்கல்லம்!
இத்தொடரில் இனி வரும் போட்டிகளில் விராட் கோலியை எதிர்கொள்ள எங்களது அணி தயாராக உள்ளதாக இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
மூன்றாவது போட்டிக்கு முன் அபுதாபி செல்லும் இங்கிலாந்து அணி; காரணம் என்ன?
இந்திய அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இங்கிலாந்து அணி அபுதாபி சென்று பயிற்சி மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பும்ராவுக்கு ஓய்வு?
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியிலிருந்து இந்திய வீரர் ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு ஓய்வளிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: இரண்டாம் இடத்திற்கு முன்னேறியது இந்தியா!
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்திய அணி மீண்டும் இரண்டாம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
दूसरा टेस्ट हारने के बाद इंग्लैंड ने लिया भारत छोड़ने का फैसला, ये है सबसे बड़ा कारण
इंग्लिश क्रिकेट टीम ने भारत के खिलाफ तीसरे टेस्ट से पहले एक बड़ा फैसला लिया है। स्टोक्स एंड कंपनी ने दूसरे टेस्ट के बाद भारत छोड़ने का फैसला किया है।
By Shubham Sharma • 2 years ago
அண்டர்சன் - பும்ரா இருவரும் அபாரமான பந்துவீச்சாளர்கள் - பென் ஸ்டொக்ஸ்!
இப்போட்டியில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாகவே எங்களது சில முக்கிய வீரர்கள் விரைவாக விக்கெட்டை இழந்துவிட்டனர் என இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஜெய்ஸ்வால், பும்ராவை பாராட்டிய ரோஹித் சர்மா!
ஜஸ்ப்ரித் பும்ரா எங்கள் அணியின் சாம்பியன் வீரர். இதுபோன்ற போட்டிகளில் அவர் தொடர்ந்து தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்து வருகிறார் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Latest WTC Poinst Table : ENG के खिलाफ जीत के बाद टीम इंडिया ने लगाई छलांग, अब ऐसा दिखता है पॉइंट्स टेबल
इंग्लैंड के खिलाफ दूसरे टेस्ट मैच से पहले भारतीय क्रिकेट टीम वर्ल्ड टेस्ट चैंपियनशिप 2023-25 की अंक तालिका में 5वें स्थान पर थी लेकिन दूसरा टेस्ट जीतने के बाद कहानी बदल चुकी है।
By Shubham Sharma • 2 years ago
Ind Vs Eng 2nd Test: இங்கிலாந்தை 106 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா!
இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
சர்ச்சையை கிளப்பிய மூன்றாம் நடுவரின் தீர்ப்பு; அதிர்ச்சியில் இங்கிலாந்து அணி!
இந்திய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது இங்கிலாந்து வீரர் ஸாக் கிரௌலிக்கு மூன்றாம் நடுவர் அளித்த தீர்ப்பு தற்போது சர்ச்சையாளியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய ஜோ ரூட்!
இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் 1000 ரன்களை கடந்த இரண்டாவது இங்கிலாந்து வீரர் எனும் சாதனையை ஜோ ரூட் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
2nd Test, Day 4: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து; வெற்றிக்கு அருகில் இந்தியா!
இந்திய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் உணவு இடைவேளையின் போது இஙிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
2nd Test, Day 3: கடின இலக்கை துரத்தும் இங்கிலாந்து;தோல்வியை தவிர்க்குமா இந்தியா?
இந்திய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 399 ரன்கள் என்ற இலக்கை துரத்தி வரும் இங்கிலாந்து அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 67 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
டெஸ்ட் கிரிக்கெட்டில் 150 விக்கெட்டுகளை வீழ்த்தி பும்ரா சாதனை!
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 150 விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் எனும் சாதனையை ஜஸ்ப்ரித் பும்ரா படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement