India vs england 2024
எங்களை விட வலுவான அணியிடம் தான் தோல்வியை சந்தித்துள்ளோம் - பென் ஸ்டோக்ஸ்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5ஆவது டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில் டாஸ் வென்று முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி 212 ரன்களில் சுருண்டது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியில் ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் ஆகியோர் சதம் விளாசினர்.
அதேபோல் அணியின் இளம் வீரர்கள் தேவ்தத் படிக்கல், சர்ஃப்ராஸ் கான் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் தங்களது பங்கிற்கு அரைசதங்களை விளாசியதன் மூலம் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 477 ரன்களை குவித்ததுடன், முதல் இன்னிங்ஸில் 259 ரன்கள் முன்னிலையும் பெற்று அசத்தியது. பின்னர் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த இங்கிலாந்து அணியால் ரவிச்சந்திரன் அஸ்வினின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
Related Cricket News on India vs england 2024
-
Rohit Sharma Relishes India's Big Test Win With Young Team
India skipper Rohit Sharma on Sunday said winning a Test with a huge margin over England was "quite satisfying" after youngsters stood up to deliver in the absence of frontline ...
-
தனது காயம் குறித்த அப்டேட்டை வழங்கிய ரவீந்திர ஜடேஜா!
இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது காயமடைந்த இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா தனது காயம் குறித்த அப்டேட்டை வழங்கியுள்ளார். ...
-
இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் போட்டி: இந்திய அணியின் பிளேயிங் லெவனை கணித்த ஹர்பஜன் சிங்!
இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கணித்துள்ளார். ...
-
சுழற்பந்து வீச்சாளர்களை களமிறக்க பயப்பட மாட்டோம் - பிரண்டன் மெக்கல்லம்!
இந்திய அணிக்கெதிராக நாங்கள் சுழற்பந்து வீச்சாளர்களை களமிறக்க பயப்பட மாட்டோம் என்று அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் தெரிவித்துள்ளார். ...
-
England Hint At All-Spin Attack As Depleted India Look To Level Series
India vs England Second Test Preview: Ben Stokes' England side could go with an all-spin bowling attack against an inexperienced India batting line-up when the second Test begins in Visakhapatnam ...
-
ராகுலின் இடத்தில் சர்ஃப்ராஸ் கானுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் - ஆகாஷ் சோப்ரா!
காயம் காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகிய கேஎல் ராகுலின் இடத்தில் அறிமுக வீரர் சர்ஃப்ராஸ் கானுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா வலியுறுத்தியுள்ளார். ...
-
இங்கிலாந்து குழப்பமில்லாத அணி என்பதை நிரூபித்துள்ளனர் - நாசர் ஹுசைன்!
இங்கிலாந்து அணி மீது சந்தேகம் வரும் போதெல்லாம், அவர்களின் பிடிவாத குணமும் இரண்டு மடங்காக உயர்கிறது என அந்த அணியின் முன்னாள் வீரர் நாசர் ஹுசைன் பாராட்டியுள்ளார். ...
-
Stokes Hails England's Greatest Test Win Under His Captaincy
Skipper Ben Stokes on Sunday said England's come-from-behind win over India by 28 runs in the opening Test in Hyderabad was his "greatest" as captain. ...
-
1st Test, Day 4: இரட்டை சதத்தை தவறவிட்ட ஒல்லி போப்; இந்திய அணிக்கு 231 ரன்கள் இலக்கு!
இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 231 ரன்களை இலக்காக நிர்ணயித்து உள்ளது. ...
-
ஃபில்டிங் குறித்து கேள்வி எழுப்பியவர்களுக்கு பதிலடி கொடுத்த ரோஹித் சர்மா; வைரல் காணொளி!
இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா ஸ்லீப்பில் நின்று கேட்ச் பிடித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
बेन स्टोक्स के घुटने की हुई सफल सर्जरी, भारत दौरे से पहले फिट होने का लक्ष्य
England Test: इंग्लैंड के टेस्ट कप्तान बेन स्टोक्स ने अगले साल भारत के टेस्ट दौरे से पहले अपने बाएं घुटने की लंबे समय से चली आ रही समस्या के समाधान ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31