Advertisement
Ind vs nz: Cricket News & Match Updates
Advertisement
மூன்றாவது டெஸ்ட்டில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு ஏன்? பிசிசிஐ விளக்கம்!
நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடந்து முடிந்துள்ள முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவில் நியூசிலாந்து அணியானது 2-0 என்ற கணக்கில் இந்திய அணியை வீழ்த்தியதுடன் இந்திய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று (நவம்பர் 1) மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. இன்றைய போட்டிக்கான நியூசிலாந்து அணியில் மிட்செல் சான்ட்னர், டிம் சௌதீ நீக்கப்பட்டு இஷ் சோதி மற்றும் மேட் ஹென்றி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். Read More...
IND Vs NZ IND Vs NZ 3rd Test Indian Cricket Team Jasprit Bumrah Mohammad Siraj Tamil Cricket News Jasprit Bumrah Indian Cricket Team India Vs Zealand
Related Cricket News for Ind vs nz - Tesst
IND vs NZ 3rd Test Dream11 Prediction, Today Match AUS-A vs IND-A, AUS-A vs IND-A Dream11 Team
The third and final test between India and New Zealand will take place at Wankhede Stadium on Friday, November 1.
By Rawat Karan • 1 year ago
இந்தியா vs நியூசிலாந்து, மூன்றாவது டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நவம்பர் 1ஆம் தேதி மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
नहीं होगा हर्षित राणा का डेब्यू, कोच अभिषेक नायर ने सभी अफवाहों को किया खारिज
भारतीय क्रिकेट टीम के असिस्टेंट कोच अभिषेक नायर ने कंफर्म किया है कि तीसरे टेस्ट के लिए भारतीय टीम में कोई खिलाड़ी नहीं जोड़ा गया है। जिसका मतलब ये है कि हर्षित राणा को डेब्यू के लिए और इंतज़ार करना होगा।
By Shubham Sharma • 1 year ago
क्या 3-0 से हार जाएगी टीम इंडिया? गंभीर-रोहित ने मुंबई में भी मांगी रैंक टर्नर पिच
न्यूज़ीलैंड के खिलाफ शुरुआती दोनों टेस्ट हारने के बाद अब टीम इंडिया 3-0 से सीरीज गंवाने की कगार पर पहुंच चुकी है। इस बीच ये भी खबर आ रही है कि टीम ने मुंबई टेस्ट के लिए भी रैंक टर्नर पिच मांगी है।
By Shubham Sharma • 1 year ago
IND vs NZ, 3rd Test: இந்திய அணியில் இணைந்த ஹர்ஷித் ரானா!
நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் அறிமுக வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ரானா சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
IND vs NZ 3rd Test: मुंबई टेस्ट में नहीं होगा रैंक टर्नर पिच, देख लीजिए वानखेड़े में कैसा रहा है टेस्ट इंटरनेशनल का रिकॉर्ड
IND vs NZ 3rd ODI Pitch Report: भारत और न्यूजीलैंड के बीच तीन मैचों के वनडे सीरीज खेली जा रही है जिसका तीसरा और आखिरी मुकाबला मुंबई के वानखेड़े स्टेडियम में शुक्रवार, 1 नवंबर से खेला जाएगा। मीडिया रिपोर्ट्स के अनुसार तीसरे टेस्ट के लिए एक रैंक टर्नर पिच नहीं बनाई गई है।
By Nishant Rawat • 1 year ago
IND vs NZ: மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்தும் விலகினார் கேன் வில்லியம்சன்!
இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிக்கான நியூசிலாந்து அணியில் இருந்தும் கேன் வில்லியம்சன் விலாகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
உள்ளூர் போட்டிகளில் விராட் கோலி விளையாட வேண்டும் - தினேஷ் கார்த்திக்!
சமீப காலமாக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சோபிக்க முடியாமல் தடுமாறி வரும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி உள்ளூர் போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
न्यूज़ीलैंड के खिलाफ कोहली के फेल होने पर इस क्रिकेटर ने दिया सनसनीखेज बयान, कहा- उन्हें खेलना चाहिए डोमेस्टिफ क्रिकेट
पूर्व भारतीय क्रिकेटर दिनेश कार्तिक का मानना है कि विराट कोहली को रेड-बॉल प्रारूप में फॉर्म हासिल करने के लिए घरेलू क्रिकेट क्रिकेट खेलना चाहिए।
By Nitesh Pratap • 1 year ago
'कागज़ के शेर, घर में ढेर', अहमद शहज़ाद ने उड़ाया टीम इंडिया का मज़ाक
पाकिस्तान क्रिकेट टीम से बाहर चल रहे अहमद शहज़ाद ने न्यूज़ीलैंड के खिलाफ सीरीज हार के बाद भारतीय टीम का मज़ाक उड़ाने की कोशिश की है।
By Shubham Sharma • 1 year ago
தொடர் தோல்வி எதிரொலி; வீரர்களுக்கு கடும் கட்டுப்பாட்டை விதித்துள்ள பிசிசிஐ!
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இந்திய அணி இரண்டு நாள் பயிற்சி போட்டியில் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியது.
By Bharathi Kannan • 1 year ago
टीम इंडिया को नहीं मिली दीवाली की छुट्टी, टेस्ट सीरीज हारने के बाद मैनेजमेंट ने लिया सख्त फैसला
न्यूज़ीलैंड के खिलाफ टेस्ट सीरीज में हार के बाद भारतीय टीम मैनेजमेंट काफी सख्त नजर आ रहा है। तीसरे टेस्ट से पहले मैनेजमेंट ने खिलाड़ियों की दीवाली छुट्टी भी कैंसिल कर दी है।
By Shubham Sharma • 1 year ago
பும்ராவுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் - தினேஷ் கார்த்திக்!
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வளிக்க வேண்டும் என முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
इस पूर्व क्रिकेटर ने जसप्रीत बुमराह को लेकर दिया बड़ा बयान, बताया न्यूज़ीलैंड के खिलाफ तीसरे टेस्ट में बूम बूम खेलेंगे या नहीं
पूर्व भारतीय क्रिकेटर दिनेश कार्तिक ने कहा कि कप्तान रोहित शर्मा और कोच गौतम गंभीर को तीसरे और आखिरी टेस्ट मैच के लिए जसप्रीत बुमराह को आराम देना चाहिए।
By Nitesh Pratap • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement