Advertisement
Ind vs nz: Cricket News & Match Updates
Advertisement
INDW vs NZW: தொடரிலிருந்து அமெலியா கெர் விலகல்; நியூசிலாந்துக்கு பின்னடைவு!
நியூசிலாந்து மகளிர் அணியானது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடிவருகிறது. இதில் நடந்து முடிந்த இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்த தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே இந்திய மகளிர் அணி முதல் போட்டியில் வெற்றிபெற்ற உத்வேகத்துடன் இப்போட்டியை எதிர்கொள்கிறது. அதேசமயம் நியூசிலாந்து அணி இப்போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன்செய்யும் முனைப்புடன் களமிறங்குகிறது. Read More...
INDW Vs NZW IND Vs NZ Indian Women Cricket Team Zealand Women Amelia Kerr Tamil Cricket News Amelia Kerr Zealand Women Cricket Team Zealand Women tour of India 2024
Related Cricket News for Ind vs nz - Tesst
மிட்செல் சான்ட்னர், கிளென் பிலிப்ஸை பாராட்டிய டாம் லேதம்!
ஒரு அணியாக நாங்கள் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியதன் விளைவாக நாங்கள் இந்த வெற்றியைப் பெற்றுள்ளோம் என நியூசிலாந்து அணி கேப்டன் டாம் லேதம் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஒரு அணியாக தோல்வியை சந்தித்துள்ளோம் - ரோஹித் சர்மா!
பிட்ச்சில் பெரிதாக எந்த மாற்றமும் இருந்ததாக தெரியவில்லை. நாங்கள் நன்றாக பேட்டிங் செய்யவில்லை அவ்வளவுதான் என தோல்விக்கான காரணத்தை இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: தோல்வியடைந்தும் முதலிடத்தில் நீடிக்கும் இந்திய அணி!
இந்தியா - நியூசிலாந்து, பாகிஸ்தான் - இங்கிலாந்து டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புதுபிக்கப்பட்ட புள்ளிப்பட்டியலை வெளியிட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
IND vs NZ, 2nd Test: மீண்டும் சான்ட்னர் சுழலில் சிக்கிய இந்தியா; தொடரை வென்று நியூசிலாந்து சாதனை!
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன், 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
WTC Points Table: NZ से सीरीज हारने के बाद टीम इंडिया की राह हुई मुश्किल, अंक तालिका में मची उथल पुथल
न्यूज़ीलैंड के खिलाफ दूसरा टेस्ट मैच हारते ही भारतीय टीम टेस्ट सीरीज भी हार गई। हालांकि, इस सीरीज हार के साथ ही भारतीय टीम की वर्ल्ड टेस्ट चैंपियनशिप अंक तालिका में भी स्थिति खराब हो गई है।
By Shubham Sharma • 1 year ago
WATCH: रविंद्र जडेजा ने दिलाई एमएस धोनी की याद, 'नो लुक रनआउट' को दिया अंज़ाम
न्यूज़ीलैंड के खिलाफ दूसरे टेस्ट के तीसरे दिन रविंद्र जडेजा ने एक ऐसे रन आउट को अंज़ाम दिया जिससे फैंस को पूर्व कप्तान महेंद्र सिंह धोनी की याद आ गई।
By Shubham Sharma • 1 year ago
IND vs NZ, 2nd Test: கடின இலக்கை நிர்ணயித்த நியூசிலாந்து; அதிரடி காட்டும் இந்தியா!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 81 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
WATCH: सर जडेजा ने डाली गज़ब की बॉल, ब्लंडल की हो गई सिट्टी-पिट्टी गुल
न्यूज़ीलैंड के खिलाफ दूसरी पारी में रविंद्र जडेजा ने भी अच्छी बॉलिंग की। उन्होंने तीसरे दिन की सुबह कीवी पारी को समेटने में अहम भूमिका निभाई।
By Shubham Sharma • 1 year ago
IND vs NZ, 2nd Test: சதத்தை தவறவிட்ட டாம் லேதம்; வலிமையான முன்னிலையில் நியூசிலாந்து!
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணியானது இரண்டாவது இன்னிங்ஸில் 301 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
VIDEO: आउट नहीं थे डेवोन कॉनवे, लेकिन DRS ना लेकर खुद मारी पैरों पर कुल्हाड़ी
भारत के खिलाफ दूसरे टेस्ट की दूसरी पारी में डेवोन कॉनवे अच्छी लय में नजर आ रहे थे लेकिन वॉशिंगटन सुंदर ने उनकी पारी पर ब्रेक लगा दी। हालांकि, अगर वो रिव्यू ले लेते तो बच सकते थे।
By Shubham Sharma • 1 year ago
VIDEO: शुभमन गिल ने साउदी को सिखाया सबक, स्पिनर की तरह मारा छक्का
शुभमन गिल न्यूज़ीलैंड के खिलाफ दूसरे टेस्ट की पहली पारी में अच्छी लय में नजर आ रहे थे। अपनी 30 रनों की पारी के दौरान उन्होंने टिम साउदी को एक छ्क्का भी मारा।
By Shubham Sharma • 1 year ago
VIDEO: लप्पा मारकर आउट हुए ऋषभ पंत, ग्लेन फिलिप्स ने उड़ा दी गिल्लियां
न्यूज़ीलैंड के खिलाफ दूसरे टेस्ट की पहली पारी मेें ऋषभ पंत अच्छी बल्लेबाजी कर रहे थे लेकिन पार्ट टाइम गेंदबाज़ ग्लेन फिलिप्स ने उनका काम तमाम कर दिया।
By Shubham Sharma • 1 year ago
IND vs NZ, 2nd Test: சான்ட்னர் சுழலில் சிக்கி 156 ரன்களில் ஆல் அவுட்டானது இந்தியா!
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 156 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 1 year ago
புல்டாஸ் பந்தில் விக்கெட்டை இழந்த விராட் கோலி; வைரலாகும் காணொளி!
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி புல்டாஸ் பந்தில் க்ளீன் போல்டாகிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement