Advertisement
Ind vs nz: Cricket News & Match Updates
Advertisement
IND vs NZ, 2nd Test: இந்திய அணியின் உத்தேச லெவன்; ஷுப்மன் கில் களமிறங்க வாய்ப்பு!
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் நியூசிலாந்து அணியானது மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டியானது பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடந்து முடிந்துள்ளது. இப்போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது.
இதனைத்தொடர்ந்து இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி புனேவில் நாளை (அக்டோபர் 24) நடைபெறவுள்ளது. இப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தில் டெஸ்ட் தொடரை சமன்செய்யும். அதேசமயம் நியூசிலாந்து அணி இப்போட்டியில் வெற்றிபெற்றால் டெஸ்ட் தொடரை கைப்பற்று. இதனால் இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன. Read More...
IND Vs NZ IND Vs NZ 2nd Test Indian Cricket Team Rishabh Pant Shubman Gill Tamil Cricket News Shubman Gill Rishabh Pant Indian Cricket Team India Vs Zealand
Related Cricket News for Ind vs nz - Tesst
இந்தியா vs நியூசிலாந்து, இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான பிட்ச் ரிப்போர்ட்!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் நடைபெறவுள்ள நிலையில், இப்போட்டி நடைபெறும் மகாராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தின் பிட்ச் ரிப்போர்ட் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 1 year ago
दूसरे टेस्ट से पहले सरफराज के लिए आई बड़ी खुशखबरी, घर में आया नन्हा मेहमान
न्यूज़ीलैंड के खिलाफ पहले टेस्ट में शतक लगाने वाले सरफराज खान के लिए दूसरे टेस्ट से पहले एक बड़ी खुशखबरी आई है। सरफराज के घर पर नन्हे मेहमान की एंट्री हुई है।
By Shubham Sharma • 1 year ago
இரண்டாவது டெஸ்டிலிருந்தும் கேன் வில்லியம்சன் விலகல்; நியூசிலாந்துக்கு பின்னடைவு!
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்தும் நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன் காயம் காரணமாக விலகியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
INDW vs NZW: ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு!
இந்திய மகளிர் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடும் நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் இந்திய அணி!
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியைத் தழுவிய இந்திய அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
அடுத்த போட்டியில் வலுவாக மீண்டு வருவோம் - ரோஹித் சர்மா!
தோல்வியால் ஏற்பட்ட அழுத்தத்தை எடுத்துக் கொள்ளாமல் இரண்டாவது போட்டியில் எப்படி வலுவாக மீண்டு வருவது என்பதில் கவனம் செலுத்த வேண்டும் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
न्यूज़ीलैंड के खिलाफ दूसरे टेस्ट के लिए भारत कर सकता है ये 2 बड़े बदलाव
हम आपको उन दो बदलावों के बारे में बताएंगे जिन्हें भारत न्यूज़ीलैंड के खिलाफ अगले टेस्ट के लिए प्लेइंग इलेवन में कर सकता है।
By Nitesh Pratap • 1 year ago
IND vs NZ: கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் சேர்ப்பு!
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
न्यूज़ीलैंड से हार के बाद टीम इंडिया में बड़ा बदलाव, इस धाकड़ ऑलराउंडर को आखिरी 2 टेस्ट के लिए टीम में किया गया शामिल
न्यूज़ीलैंड के खिलाफ दूसरे और तीसरे टेस्ट मैच के लिए बीसीसीआई ने ऑलराउंडर वॉशिंगटन सुंदर को टीम में शामिल किया है।
By Nitesh Pratap • 1 year ago
क्या 150 बनाने के बाद भी दूसरे टेस्ट से बाहर हो जाएंगे सरफराज खान? पार्थिव पटेल ने की बोल्ड भविष्यवाणी
भारतीय क्रिकेट टीम के पूर्व विकेटकीपर बल्लेबाज़ पार्थिव पटेल ने एक बड़ी भविष्यवाणी की है। पटेल ने कहा है कि सरफराज खान दूसरे टेस्ट में नहीं खेलेंगे।
By Shubham Sharma • 1 year ago
भारत की हार से WTC Points Table में मची खलबली, न्यूज़ीलैंड की जीत से मज़ेदार हुई फाइनल की रेस
भारत के खिलाफ पहला टेस्ट जीतकर न्यूज़ीलैंड ने तीन मैचों की सीरीज में 1-0 की बढ़त हासिल कर ली है। कीवी टीम की इस जीत से वर्ल्ड टेस्ट चैंपियनशिप की रेस भी दिलचस्प हो गई है।
By Shubham Sharma • 1 year ago
IND vs NZ, 1st Test: இந்திய அணியை வீழ்த்தி வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்தது நியூசிலாந்து!
இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
क्या शुभमन गिल ने इंजरी का बहाना बनाया? श्रीकांत ने लगाया गिल पर बड़ा आरोप
पूर्व भारतीय क्रिकेटर कृष्णमचारी श्रीकांत ने युवा ओपनर शुभमन गिल पर सनसनीखेज आरोप लगाया है। श्रीकांत ने कहा है कि गिल ने पहले टेस्ट से पहले इंजरी का झूठा बहाना बनाया।
By Shubham Sharma • 1 year ago
இந்திய அணிக்காக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனித்துவ சாதனை படைத்த சர்ஃப்ராஸ் கான்!
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் ரன்கள் ஏதுமின்றியும், மற்றொரு இன்னிங்ஸில் 150 ரன்கள் அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை எடுத்த மூன்றாவது இந்திய வீரர் எனும் சாதனையை சர்ஃப்ராஸ் கான் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement