Advertisement
Zealand women tour of india 2024: Cricket News & Match Updates
Advertisement
வெற்றிக்காக மிகவும் கடினமாகப் போராடினோம் - சோஃபி டிவைன்!
இந்தியா - நியூசிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இந்தியாவில் நடைபெற்றது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிக்ளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து ஒருநாள் தொடரை 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்திருந்தன.
இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 232 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதில் அதிகபட்சமாக புரூக் ஹாலிடே 86 ரன்களை சேர்த்தார். இந்திய அணி தரப்பில் தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். Read More...
INDW Vs NZW INDW Vs NZW 3rd ODI Amelia Kerr Sophie Devine Tamil Cricket News Sophie Devine Zealand Women Cricket Team Zealand Women tour of India 2024
Related Cricket News for Zealand women tour of india 2024 - Tesst
எப்போதும் எங்களுடைய 100% உழைப்பை கொடுக்க விரும்புகிறோம் - ஹர்மன்பிரீத் கவுர்!
நாங்கள் எப்பொழுதும் எங்கள் பீல்டிங்கை மேம்படுத்த வேண்டியது குறித்து ஆலோசித்து வருகிறோம். அதற்காக கடினமாக உழைத்தும் வருகிறோம் என இந்திய அணி கேப்டன் ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
பார்ட்னர்ஷிப்பை உருவாக்கியதே வெற்றிக்கு காரணமாக அமைந்தது - சோஃபி டிவைன்!
நாங்கள் நீண்ட காலமாக நல்ல கிரிக்கெட்டை விளையாடுவது பற்றி ஆலோசித்து வருகிறோம். அதற்கேற்ற வகையில் களத்தில் பார்ட்னர்ஷிப் அமைத்ததன் காரணமாக இந்த போட்டியில் எங்களால் வெற்றிபெற முடிந்தது என நியூசிலாந்து கேப்டன் சோஃபி டிவைன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
பேட்டிங்கில் நாங்கள் முன்னேற வேண்டியது அவசியம் - ஹர்மன்பிரீத் கவுர்!
இப்போட்டியில் அதிமான கேட்ச்சுகளை தவறவிட்டதுடன், ஃபீல்டிங்கிலும் ரன்களை கட்டுப்படுத்த தவறியதே தோல்விக்கு முக்கிய காரணம் என்று இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
INDW vs NZW, 2nd ODI: ஆல் ரவுண்டராக கலக்கிய சோஃபி டிவைன்; தொடரை சமன்செய்தது நியூசிலாந்து!
இந்திய மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து மகளிர் அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
INDW vs NZW, 2nd ODI: சோஃபி டிவைன், சூஸி பேட்ஸ் அரைசதம்; இந்திய அணிக்கு 260 ரன்கள் இலக்கு!
இந்திய மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து மகளிர் அணி 260 ரன்களை இலாக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
INDW vs NZW: தொடரிலிருந்து அமெலியா கெர் விலகல்; நியூசிலாந்துக்கு பின்னடைவு!
காயம் காரணமாக இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து நியூசிலாந்து நட்சத்திர வீராங்கனை அமெலியா கெர் விலகியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
இந்திய மகளிர் vs நியூசிலாந்து மகளிர், இரண்டாவது ஒருநாள் போட்டி- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன்!
இந்தியா - நியூசிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
INDW vs NZW, 1st ODI: நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி!
நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
INDW vs NZW, 1st ODI: நியூசிலாந்துக்கு 228 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா!
நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 228 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
INDW vs NZW: ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு!
இந்திய மகளிர் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடும் நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement