Ind vs pak asia cup 2025
ஆசிய கோப்பை 2025: இந்தியா vs பாகிஸ்தான் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
IND vs PAK Final, Cricket Tips: டி20 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் இறுதிப் போட்டி நாளை நடைபெறவுள்ளது/
இதில் நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இரு அணிகளும் ஆசிய கோப்பை வரலாற்றில் முதல் முறையாக இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளன. ஏற்கெனவே இரு அணிகளுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளதால் இதில் எந்த அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Ind vs pak asia cup 2025
-
ஆசிய கோப்பை 2025: இந்தியா vs பாகிஸ்தான் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஆசிய கோப்பை தொடரில் நாளை நடைபெறும் முக்கியமான லீக் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
'हमारे इमोशंस के साथ गलत कर रहे हो', एशिया कप में इंडिया-पाकिस्तान की टक्कर को देखकर नाखुश हुए…
एशिया कप 2025 के शेड्यूल का ऐलान कर दिया गया है और इस शेड्यूल के मुताबिक, भारत और पाकिस्तान की टक्कर 14 सितंबर को होनी है। पहलगाम आतंकी हमले के ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31