Advertisement
Ind vs sa 1st odi: Cricket News & Match Updates
Advertisement
தனது திறமையின் மூலம் தேர்வு குழுவுக்கு பதிலடி கொடுத்த சஞ்சு சாம்சன்!
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி நேற்று லக்னோவில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா 40 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 249 ரன்களை அடிக்க, இந்திய அணி 240 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தாலும், ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாக தான் இருந்தது. இதற்கு காரணம் சஞ்சு சாம்சனின் ஆட்டம் தான். கடின இலக்கை துரத்திய இந்திய அணி 51 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது. அப்போது வந்த சஞ்சு சாம்சன், பொறுப்புடன் இந்திய அணியை கடைசி வரை அழைத்துச் சென்றார். Read More...
Related Cricket News for Ind vs sa 1st odi - Tesst
IND vs SA, 1st ODI: இந்திய அணியின் தோல்விக்கான காரணம் குறித்து ஷிகர் தவான் விளக்கம்!
பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என மூன்றிலும் இந்திய அணி சிறப்பாக செயல்படவில்லை என இந்திய அணி கேப்டன் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
South Africa Beat India By 9 Runs In 1st ODI To Go 1-0 Up In 3-Match Series
South Africa scored 249 runs in 40 overs after being put in to bat first and halted India to 240/9 to earn crucial World Super League points.
By Rishabh Gautam • 3 years ago
IND vs SA, 1st ODI: சஞ்சு சாம்சனின் போராட்டம் வீண்; இந்தியாவை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
By Bharathi Kannan • 3 years ago
கேட்ச்சை தவற விட்ட இந்திய வீரர்கள்; பாடம் கற்பித்த பால் பாய் - வைரல் காணொளி!
இந்திய வீரர்கள் ஒரே ஓவரில் அடுத்தடுத்து இரண்டு கேட்சுகளை தறவிட்ட சம்பவம் ரசிகர்களை கடுப்படையச் செய்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
WATCH: Kuldeep Cleans Up Makram; Reminds Fans Of Famous World Cup 2019 Dismissal
In the 16th over of South African batting in IND vs SA 1st ODI, Markram was yet to get off the mark and was struggling to break free from the web created by Kuldeep.
By IANS News • 3 years ago
IND vs SA, 1st ODI: மில்லர், கிளாசென் அரைசதம்; இந்தியாவுக்கு 250 டார்கெட்!
இந்திய அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 250 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
IND vs SA: मार्करम को बोल्ड आउट कर कुलदीप यादव ने दिलाई 2019 वर्ल्ड कप की याद, देखें VIDEO
IND vs SA: कुलदीप यादव ने भारत बनाम दक्षिण अफ्रीका वनडे मैच में क्लासिक गेंदबाजी करते हुए एडेन मार्करम का विकेट चटकाया। इस घटना का वीडियो देखकर आपको बाबर आजम के विकेट की याद आ जाएगी।
By Prabhat Sharma • 3 years ago
IND vs SA: मुरली कार्तिक दे रहे थे टॉस अपडेट, दीपक चाहर ने लूट ली महफिल, देखें VIDEO
India vs South Africa: टॉस के दौरान मुरली कार्तिक अपडेट दे रहे थे कि इतने में दीपक चाहर आए और सारी लाइमलाइट लूट गए।
By Prabhat Sharma • 3 years ago
ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்காக தயாராகி வருகிறேன் - ஷிகர் தவான்!
எதிர்வரும் 2023 உலகக் கோப்பைக்கு தான் ஃபிட்டாக இருக்க விரும்புவதாக இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் பேட்ஸ்மேன் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார் .
By Bharathi Kannan • 3 years ago
இந்தியா vs தென் ஆப்பிரிக்கா, முதல் ஒருநாள் - உத்தேச அணி & ஃபேண்டஸி லெவன்!
இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
இந்தியா vs தென் ஆப்பிரிக்கா, முதல் ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி டிப்ஸ்!
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை மதியம் லக்னோவிலுள்ள பாரத் ரத்னா அடல் பிஹாரில் வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 3 years ago
IND vs SA 1st ODI: शुभमन गिल को बनाएं कप्तान, 3 गेंदबाज़ों को टीम में करें शामिल; देखें Fantasy Team
भारत और साउथ अफ्रीका के बीच वनडे सीरीज का पहला मुकाबला गुरुवार को खेला जाएगा।
By Nishant Rawat • 3 years ago
IND vs SA ODI: 3 खिलाड़ी जिन्हें नहीं मिलेगा इंडियन XI में मौका, सिर्फ बेंच गर्म करते आएंगे नज़र
भारत और साउथ अफ्रीका के बीच तीन मैचों की वनडे सीरीज खेली जानी है। इस सीरीज का पहला मैच 6 अक्टूबर को खेला जाएगा।
By Nishant Rawat • 3 years ago
India vs South Africa, 1st ODI - Cricket Match Prediction, Fantasy 11 Tips & Probable 11
A young team India will take on South Africa in the 1st ODI of the 3-match series.
By Rishabh Gautam • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement