Advertisement
Ind vs sa: Cricket News & Match Updates
Advertisement
தென் ஆப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய ஏ அணி அறிவிப்பு!
தென் ஆப்பிரிக்க ஏ அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் அதிகாரப்பூர்வ முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டி பெங்களூருவில் உள்ள பிசிசிஐ மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது.
இதனைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரானது நவம்பர் 13ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. மேலும் இத்தொடரின் அனைத்து போட்டிகளும் ராஜ்கோட்டில் உள்ள நிரஞ்சன் ஷா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய ஏ அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. இந்த அணியின் கேப்டனாக திலக் வர்மா நியமிக்கப்பட்டுள்ளார். Read More...
Related Cricket News for Ind vs sa - Tesst
தென் ஆப்பிரிக்க தொடருக்கான இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு! ரிஷப் பந்த் ரிட்டர்ன்!
தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அணியின் கேப்டனாக ஷுப்மன் கில்லும், ரிஷப் பந்த் துணைக்கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
By Tamil Editorial • 1 year ago
இந்திய டி20 அணியில் இருந்து குல்தீப் யாதவ் விடுவிப்பு - பிசிசிஐ!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரின் எஞ்சிய போட்டிக்கான இந்திய அணியில் இருந்து குல்தீப் யாதவ் விடுவிக்கப்படுவதாக பிசிசிஐ தரப்பில் அதிகராப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
By Tamil Editorial • 1 year ago
ரிஷப் பந்த் அதிரடியில் தென் ஆபிரிக்க ஏ அணியை வீழ்த்திய இந்திய ஏ!
தென் ஆப்பிரிக்க ஏ அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய ஏ அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Tamil Editorial • 1 year ago
ரிஷப் பந்த் அரைசதம்; வெற்றியை நோக்கி இந்திய ஏ அணி!
தென் ஆப்பிரிக்க ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் முடிவில் இந்திய ஏ அணி 119 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Tamil Editorial • 1 year ago
தனுஷ் கோட்டியான் அசத்தல் பந்துவீச்சு; தடுமாறும் தென் ஆப்பிரிக்க ஏ அணி!
இந்தியா ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க ஏ 299 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Tamil Editorial • 1 year ago
IND vs SA: டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு!
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியானது இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Tamil Editorial • 1 year ago
आखिर कहां है सरफराज खान? इंडिया ए स्क्वॉड में भी नहीं किया शामिल तो भड़के फैंस
भारतीय क्रिकेट कंट्रोल बोर्ड यानि BCCI ने मंगलवार, 21 अक्टूबर को साउथ अफ्रीका-ए के खिलाफ होने वाली दो मैचों की रेड बॉल सीरीज (चार दिवसीय) के लिए इंडिया-ए टीम की घोषणा कर दी।
By Shubham Sharma • 1 year ago
வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிரான தொடரை நடத்தும் இந்திய அணி!
இந்தாண்டு இறுதியில் இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிராக சொந்த மண்ணில் விளையாடவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
SA vs IND: बीच में ही रुक गया था नेशनल एंथम, लेकिन नहीं रुकी टीम इंडिया और फैंस
साउथ अफ्रीका और भारत के बीच पहले टी-20 मैच के शुरू होने से पहले एक अजीब घटना देखने को मिली। जब भारत का राष्ट्रगान चल रहा था तभी तकनीकी खराबी के कारण राष्ट्रगान रुक गया था।
By Shubham Sharma • 1 year ago
'जब टाइम आएगा, तो मैं भी टेस्ट टीम में वापसी करूंगा',सूर्यकुमार यादव ने नहीं छोड़ी है आस
भारतीय टेस्ट टीम से बाहर चल रहे सूर्यकुमार यादव ने अभी भी वापसी की उम्मीद नहीं छोड़ी है। उन्होंने कहा है कि जब टाइम आएगा तो वो वापसी जरूर करेंगे।
By Shubham Sharma • 2 years ago
साउथ अफ्रीका दौरे पर गौतम गंभीर नहीं, ये दिग्गज होगा टीम इंडिया का हेड कोच
न्यूज़ीलैंड के खिलाफ टेस्ट सीरीज में टीम इंडिया की हार के बाद बीसीसीआई ने एक बड़ा कदम उठाने का फैसला किया है। अब साउथ अफ्रीका दौरे पर गौतम गंभीर की जगह कोई और हेड कोच के रूप में जाएगा।
By Shubham Sharma • 2 years ago
पूर्व दिग्गज क्रिकेटर ने बुमराह की तारीफों के बांधे पुल, कहा- उनमें अकरम, वकार, वॉर्न जैसी क्षमताएं
भारत के पूर्व कोच रवि शास्त्री ने टी20 वर्ल्ड कप 2024 से अपने पसंदीदा पलों में पाकिस्तान और फाइनल में साउथ अफ्रीका के खिलाफ जसप्रीत बुमराह के स्पैल को चुना।
By Nitesh Pratap • 2 years ago
T20 World Cup FINAL में हार रही थी टीम इंडिया, फिर Dhruv Jurel ने पढ़ दिया टोटका; देखें VIDEO
IND vs SA, T20 World Cup 2024 के Final में जब मैच इंडिया के हाथ से फिसल रहा था तब ध्रुव जुरेल ने वो किया जो शायद कोई भी इंडियन फैन नहीं करना चाहेगा।
By Nishant Rawat • 2 years ago
रोहित के लिए व्हाट्सएप ग्रुप में लड़ता था IPS Officer, अब रोहित के साथ फोटो शेयर करके दिया दुनिया को जवाब
भारतीय क्रिकेट टीम के 2024 टी-20 वर्ल्ड कप जीतते ही आलोचकों की बोलती भी बंद हो गई है। रोहित शर्मा की कप्तानी पर सवाल उठाने वाले भी अब कमरे में खुद को बंद करके बैठ चुके हैं।
By Shubham Sharma • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement