Ind vs sa: Cricket News & Match Updates
கோப்பையை வென்ற கையோடு டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் விராட் கோலி!
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வந்த 9ஆவது ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடர் முடிவுக்கு வந்துள்ளது. இத்தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணியானது தென் ஆப்பிரிக்க அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்துடன் சாம்பியன் பட்டத்தையும் வென்று சாதனை படைத்துள்ளது. இதன்மூலம் இரண்டாவது முறையாக இந்திய அணி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று சாதித்துள்ளது.
இந்நிலையில் இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியின் நட்சத்திர வீரர் 6 ப்வுண்டரி, 2 சிக்ஸர்கள் என 72 ரன்களைச் சேர்த்ததுடன் இந்திய அணியின் வெற்றிக்கும் முக்கிய பங்கு வகித்ததன் காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது. இந்நிலையில் ஆட்டநாயகன் விருதை பெற்றுக்கொண்ட விராட் கோலி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வு முடிவை அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் கொடுத்துள்ளார். Read More...
Related Cricket News for Ind vs sa - Tesst
विराट कोहली ने ले ली टी-20 से रिटायरमेंट, फाइनल जीतते ही फैंस को दिया झटका
T20 WC 2024, Final: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி கோப்பையை வென்றது இந்திய அணி!
बापू SA के लिए निकले हानिकारक, बड़े मैच में मचाया बैट से गदर
T20 WC 2024, Final: 95 மீட்டர் சிக்ஸரை பறக்கவிட்ட விராட் கோலி - வைரலாகும் காணொளி!
முதல் ஓவரிலேயே ஸ்டம்புகளை சிதறவிட்ட ஜஸ்பிரித் பும்ரா - வைரலாகும் காணொளி!
VIDEO: फाइनल में दिया सूर्यकुमार ने 'धोखा', सिर्फ 3 रन बनाकर फेंक दिया विकेट
T20 WC 2024, Final: விராட், அக்ஸர் அசத்தல்; தென் ஆப்பிரிக்க அணிக்கு 177 ரன்கள் இலக்கு!
VIDEO: लौट आया पुराना विराट, पहले ही ओवर में जेनसन को मारे 3 चौके
அதிரடியாக விளையாடிய அக்ஸர்; ரன் அவுட் செய்து அசத்திய டி காக் - வைரலாகும் காணொளி!
முதல் ஓவரிலேயே இந்திய அணியின் அஸ்திவாரத்தை சரித்த கேஷவ் மஹாராஜ் - வைரல் காணொளி!
इंडिया नहीं जीत पाएगा T20 World Cup Final! AB de Villiers ने कर दी है भविष्यवाणी
T20 World Cup 2024: ये 4 KEY MATCHUPS चैंपियन टीम का करेंगे फैसला, बारबाडोस में होगा IND vs SA Final
ரோஹித் தலைமையின் கீழ் விளையாடுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன் - ஜஸ்பிரித் பும்ரா!
T20 WC 2024: இறுதிப்போட்டி குறித்து அன்றே கணித்த கேசவ் மஹாராஜ் - வைரலாகும் காணொளி!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31