Ind vs sl 1st t20i: Cricket News & Match Updates
சாம்சன் ஷாட் தேர்வில் கவனம் செலுத்த வேண்டும் - சுனில் கவாஸ்கர்!
கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற முடிந்து டி20 உலகக் கோப்பை தொடருக்குப் பிறகு, இந்திய டி20 அணியில் சஞ்சு சாம்சனுக்கு ரெகுலராக வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.இதன்மூலம், 2024ஆம் ஆண்டி டி20 உலகக் கோப்பை தொடரில் சாம்சன் நிச்சயம் இடம்பெறுவார் எனக் கருதப்படுகிறது. இதற்கேற்றாற்போல், சாம்சனும் சிறப்பாக செயல்பட்டால்தான், இடத்தை உறுதிசெய்ய முடியும்.
இந்நிலையில், நேற்று நடைபெற்று முடிந்த இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் சாம்சன் அபாரமாக விளையாடாமல் சொதப்பினார். அதிலும் நேற்று ஒருமுறை கேட்ச் வாய்ப்பை அவர் கொடுத்த நிலையில், அசலங்கா அதனை பிடிக்க தவறினார். இதனால், மறுவாய்ப்பு கிடைத்தும் அடுத்த இரண்டாவது பந்திலேயே சாம்சன் ஆட்டமிழந்ததுதான், கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இவர் இப்போதுமட்டுமல்ல, கடந்த சில வருடங்களாகவே ஸ்பின்னர்களுக்கு எதிராக திடுமாறி வருகிறார். Read More...
Related Cricket News for Ind vs sl 1st t20i - Tesst
கள நடுவரிடம் கோவமாக நடந்துகொண்ட தீபக் ஹூடா; வைரலாகும் காணொளி!
IND V SL: You Need To Be Ready For Such Situation, Says Hooda On Strong Finish After Collapse
'महीश थीक्षाना है या लसिथ मलिंगा', यॉर्कर पर औंधे मुंह गिरे हार्दिक पांड्या; देखें VIDEO
VIDEO: 'पापा से लेकर दादी तक देख रहीं थी मैच', वानखेड़े में दहाड़ रहे थे मावी; ऐसा था परिवार का रिएक्शन
संजू सैमसन '20.06 औसत' - जितने मौके दिए कभी नहीं भुनाए; इस खिलाड़ी का करियर कर रहे हैं खराब
Hardik Pandya Opens Up On Giving Axar Patel 20th Over In The First T20I Against Sri Lanka
Sanju Samson's Shot Selection Sometimes Lets Him Down: Sunil Gavaskar
இந்த போட்டியில் தோல்வியை சந்தித்தது வருத்தமளிக்கிறது - தசுன் ஷனகா!
அசுர வேகத்தில் வீசி ஷனகாவை வீழ்த்திய உம்ரான்; வைரல் காணொளி!
IND vs SL: அறிமுக போட்டியிலேயே சாதனைப் படைத்த ஷிவம் மாவி!
நிஷான்காவை போல்டாக்கியது என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும் - ஷிவம் மாவி
அணிக்கு அழுத்தங்களை ஏற்படுத்த விரும்புகிறேன் - ஹர்திக் பாண்டியா!
IND vs SL, 1st T20I: பயத்தைக் காட்டிய இலங்கை; கடைசி பந்தில் த்ரில் வெற்றிபெற்றது இந்தியா!
1st T20I: Deepak Hooda, Axar Patel Guide India To 162/5 Against Sri Lanka (Ld)
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31