Inda vs bana: Cricket News & Match Updates
எமர்ஜிங் ஆசிய கோப்பை 2023: வங்கதேசத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இந்தியா!
இளம் வீரர்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற அரையிறுதிப்போட்டியில் இந்திய ஏ - வங்கதேசம் ஏ அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு சாய் சுதர்ஷன் - அபிஷேக் சர்மா இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
இதில் சாய் சுதர்ஷன் 21 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த நிகின் ஜோன்ஸும் விக்கெட்டை இழந்தார். அதன்பின் மற்றொரு தொடக்க வீரரான அபிஷேக் சர்மா 34 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இதையடுத்து களமிறங்கிய கேப்டன் யாஷ் துல் ஒருபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த மறுபக்கம் களமிறங்கிய நிஷாந்த் சந்து 5 ரன்களுக்கும், ரியான் பராக் 12 ரன்களுக்கும், துருவ் ஜூரெல், ஹர்ஷித் ரானா என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். Read More...
Related Cricket News for Inda vs bana - Tesst
कप्तान धुल और सिंधु के दम पर सेमीफाइनल में इंडिया ए ने बांग्लादेश ए को हराया,फाइनल में होगा पाकिस्तान ए से मुकाबला
எமர்ஜிங் ஆசிய கோப்பை 2023: இந்தியாவை 211 ரன்களில் சுருட்டியது வங்கதேசம்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31