India u19 tour of england
அண்டர் 19 டெஸ்ட்: ஆயூஷ் மாத்ரே அசத்தல்; இங்கிலாந்து - இந்தியா போட்டி டிரா!
இந்திய அண்டர்19 அணி இங்கிலாந்தில் சுற்றுயணம் செய்து தற்சமயம் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி செல்ம்ஸ்ஃபோர்டில் உள்ள கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி எகான்ஷ் சிங் சதமடித்ததுடன் 117 ரன்களையும், கேப்டன் தாமஸ் ரீவ் 59 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவற அந்த அணி முதல் இன்னிங்ஸில் 309 ரன்களைச் சேர்த்தது ஆல் ஆவுட்டானது. இந்திய அணி தரப்பில் நமன் புஷ்பக் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி 279 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
Related Cricket News on India u19 tour of england
-
EN-U19 vs IN-U19, 5th ODI: கடைசி ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி ஆறுதல் வெற்றி!
இந்திய அண்டர்19 அணிக்கு எதிரான 5ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அண்டர்19 அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. ...
-
EN-U19 vs IN-U19, 4th ODI: சூர்வன்ஷி, விஹான் அதிரடியில் தொடரை வென்றது இந்திய யு19 அணி!
இங்கிலாந்து யு19 அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் இந்திய யு19 அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
52 பந்துகளில் சதம் விளாசி சாதனைகளை குவித்த வைபவ் சூர்யவன்ஷி!
இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரர் வைபவ் சூர்யவன்ஷி இங்கிலாந்து யு19 அணிக்கு எதிரான போட்டியில் சதமடித்ததன் மூலம் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். ...
-
EN-U19 vs IN-U19: தாமஸ் ரீவ் அதிரடி சதத்தின் மூலம் இங்கிலாந்து த்ரில் வெற்றி!
இந்திய அண்டர்19 அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அண்டர்19 அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
இங்கிலாந்து தொடருக்கான இந்திய யு19 அணி அறிவிப்பு; ஆயூஷ் மாத்ரே கேப்டனாக நியமனம்!
இங்கிலாந்து தொடருக்கான ஆயூஷ் மாத்ரே தலைமையிலான இந்திய அண்டர் 19 அணியில் வைபவ் சூர்யவன்ஷிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31