Advertisement
India vs australia: Cricket News & Match Updates
Advertisement
இந்தியா vs ஆஸ்திரேலியா, 2ஆவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இந்த தொடரில் நடைபெற்று முடிந்த முதலாவது ஒருநாள் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்திய இந்திய அணியானது இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியானது நாளை இந்தூர் நகரில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணி களமிறங்க காத்திருக்கிறது. அதேவேளையில் இந்த போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை சமன் செய்யலாம் என்கிற முனைப்புடனும் ஆஸ்திரேலியா அணியும் களமிறங்க இருப்பதினால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது. Read More...
India Vs Australia Cricket Match Prediction Probable XI Fantasy Cricket Tips Tamil Cricket News Fantasy Cricket Tips Probable Playing XI Cricket Match Prediction Australia Tour Of India 2023
Related Cricket News for India vs australia - Tesst
Rotation Before ICC Tournaments Helps People Not In Rhythm To Get Much-needed Gametime: Mohammed Shami
ODI World Cup: After playing an emphatic role in India’s five-wicket victory over Australia with his second five-form in ODIs, veteran pacer Mohammed Shami strongly voiced in favour of the rotation policy adopted by the team management ahead of Men’s ODI World Cup, saying it helps those players get some game-time who haven’t been able to get their rhythm.
By IANS News • 3 years ago
I Was Hurrying A Bit, Thought Let's Take A Little Bit More Time: Suryakumar Yadav On 49-ball Fifty
With India: With India needing 92 runs from 105 balls to win the first ODI against Australia, Suryakumar Yadav walked in to join captain KL Rahul at the crease. Suryakumar had been under pressure, recording three consecutive ducks against the same opposition earlier this year and yet to nail the format.
By IANS News • 3 years ago
இதுதான் நான் ஸ்வீப் ஷாட் விளையாடாத முதல் போட்டி - சூர்யகுமார் யாதவ்!
ஒருநாள் கிரிக்கெட்டில் கொஞ்சம் மெதுவாக விளையாடி நீண்ட நேரம் களத்தில் நின்றால் ரன்களை குவிக்க முடியும் என்பதை தற்போது உணர்ந்துதான் சற்று நேரம் நின்று விளையாடினேன் என்று சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
சூர்யகுமார் நிச்சயமாக எக்ஸ் ஃபேக்டர் - விரேந்திர சேவாக்!
சூர்யகுமாருக்கு எதிரணி வீரர்களின் மனதில் பயத்தை உருவாக்கும் திறமை இருக்கிறது. நாம் அவருடன் தொடர்ந்து நிலைத்திருப்பது அருமையானது என முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
போட்டி முடிந்த சில நிமிடங்களில் பேட்டுடன் மைதானத்திற்குள் நுழைந்த அஸ்வின்; வைரலாகும் காணொளி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டி முடிந்த கையோடு, போட்டி முடிந்தப் பிறகும் ரவிச்சந்திரன் அஸ்வின் பேட்டிங் பயிற்சி எடுத்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 3 years ago
நான் பந்துவீசிய விதம் உண்மையிலேயே எனக்கு மகிழ்ச்சி - முகமது ஷமி
சரியான லென்த்தில் பந்து வீசினால் விக்கெட்டுகள் கிடைக்கும் என்பதனாலேயே போட்டியின் துவக்கத்தில் நல்ல வேகத்தில் நல்ல இடங்களில் பந்துவீசினேன் என ஆட்டநாயகன் விருது வென்ற இந்திய வீரர் முகமது ஷமி தெரிவித்துள்ளார்
By Bharathi Kannan • 3 years ago
இந்த தோல்வியின் மூலம் எங்களுக்கு சில திட்டங்கள் கிடைத்துள்ளன - பாட் கம்மின்ஸ்!
தனிப்பட்ட முறையில் திரும்பி வந்ததிலும், இந்தியாவில் எனக்கு முதல் ஆட்டம் கிடைத்ததிலும் மகிழ்ச்சி என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
IND vs AUS: गिल-गायकवाड़, राहुल और सूर्यकुमार ने पचासा जड़कर बनाया अनोखा रिकॉर्ड, इतिहास में तीसरा बार हुआ ऐसा
भारत ने शुक्रवार (22 सितंबर) को मोहाली में खेले गए पहले वनडे में ऑस्ट्रेलिया को 5 विकेट से हरा दिया। ऑस्ट्रेलिया के 276 रन के जवाब में भारत ने 48.4 ओवर में 5 विकेट के नुकसान पर जीत हासिल कर ली। यह दूसरी बार है जब मोहाली...
By Saurabh Sharma • 3 years ago
टीम इंडिया ने बनाया महारिकॉर्ड, ICC रैंकिंग में ऐसा करने वाली इतिहास का दूसरी टीम बनी
ऑस्ट्रेलिया के खिलाफ पहले वनडे में मिली शानदार जीत के बाद भारतीय क्रिकेट टीम पाकिस्तान को पछाड़कर आईसीसी वनडे रैंकिंग (ICC ODI Rankings) में नंबर 1 टीम बन गई है। भारत टेस्ट औऱ टी-20 इंटरनेशनल में पहले ही नंबर 1 थी और सब...
By Saurabh Sharma • 3 years ago
गौतम गंभीर ने कहा, अगर भारत को वर्ल्ड कप जीतना है तो ऑस्ट्रेलिया का मुकाबला सबसे अहम होगा
If India: भारत के पूर्व सलामी बल्लेबाज और 2011 विश्व कप विजेता टीम के खिलाड़ी गौतम गंभीर का मानना है कि अगर रोहित शर्मा की अगुवाई वाली टीम को वर्ल्ड कप जीतना है, तो ऑस्ट्रेलिया के खिलाफ उनका पहला मुकाबला सबसे महत्वपूर्ण होगा।
By IANS News • 3 years ago
If India Have To Win World Cup, Then Australia Is Going To Be The Most Important Game: Gautam Gambhir
ODI World Cup: Gautam Gambhir, the former India opener and a member of 2011 Men’s ODI World Cup winning campaign, believes if the Rohit Sharma-led side have to win the upcoming mega event, then their opening encounter against Australia will be the most important game of their campaign.
By IANS News • 3 years ago
India Batters Shine Against Australia After Shami strikes
India's young openers ensured an easy five-wicket win over Australia after pacer Mohammed Shami took five wickets to restrict visitors at 276 in the first one-day international in Mohali on Friday
By AFP News • 3 years ago
நானும் சூர்யாவும் இதனைச் செய்ததாலேயே எங்களால் வெற்றிபெற முடிந்தது - கேஎல் ராகுல்!
நானும் சூர்யகுமார் யாதவும் நல்ல கிரிக்கெட் ஷாட்களை அடிப்பது மற்றும் ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்வது என பேசிக்கொண்டே இருந்தோம். அதன் காரணமாகவே எங்களால் சிறப்பாக செயல்பட முடிந்தது என இந்திய அணி கேப்டன் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐசிசி தரவரிசை: டெஸ்ட், ஒருநாள், டி20; நம்பர் 1 அணியாக சாதனைப் படைத்த இந்தியா!
ஐசிசியின் சர்வதேச டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் தரவரிசையில் நம்பர் 1 இடத்தைப் பிடித்து இந்திய அணி சாதனைப் படைத்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement