Advertisement
Australia tour of india 2023: Cricket News & Match Updates
Advertisement
லெக் ஸ்பின்னர்களில் ரவி பிஷ்னாய் தனித்துவமாக இருக்கிறார் - முத்தையா முரளிதரன்!
இந்திய அணியின் இளம் சுழற்பந்துவீச்சாளர் ரவி பிஷ்னாய். இவர் சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன் தொடர் நாயகன் விருதை தட்டி சென்றார். அதுமட்டுமல்லாமல் இருதரப்பு டி20 தொடரில் இந்திய அணி சார்பாக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியல் ரவிச்சந்திரன் அஸ்வினின் சாதனையை சமன் செய்துள்ளார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணிக்கு எப்போதெல்லாம் விக்கெட் தேவை எழுந்ததோ, அப்போதெல்லாம் ரவி பிஷ்னாய் பந்துவீச அழைக்கப்பட்டார். கேப்டன் சூர்யகுமார் யாதவ் அவர் மீது வைத்த நம்பிக்கையை ஒவ்வொரு முறையும் காப்பாற்றி அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். இதனால் இந்திய டி20 அணியின் நிரந்தர ஸ்பின்னராக ரவி பிஷ்னாய் பார்க்கப்பட்டு வருகிறார். Read More...
India Vs Australia Ravi Bishnoi Muttiah Muralitharan Tamil Cricket News Australia Tour Of India 2023
Related Cricket News for Australia tour of india 2023 - Tesst
வைடு தரமறுத்த நடுவர்; கொந்தளித்த மேத்யூ வேட் - வைரல் காணொளி!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய ஐந்தாவது டி20 போட்டியில் அம்பயர் இந்திய அணிக்கு சாதகமாக கடைசி ஓவரில் வைடு தராமல் போனதாக சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், அக்காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
இந்திய அணிக்கு மிகச் சிறப்பான தொடராக அமைந்தது - சூர்யகுமார் யாதவ்!
இந்த தொடரில் நாங்கள் பயமற்ற மகிழ்ச்சியான ஒரு ஆட்டத்தை விளையாட வேண்டும் என்று நினைத்து விளையாடினோம் என இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
IND vs AUS, 5th T20I: பரபரப்பான ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா த்ரில் வெற்றி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5ஆவது டி20 போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
IND vs AUS, 5th T20I: ஸ்ரேயாஸ் அரைசதம்; ஆஸ்திரேலியாவுக்கு 161 இலக்கு!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான ஐந்தாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 161 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
தனிப்பட்ட காரணத்தினால் வீடு திரும்பிய தீபக் சஹார்!
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 5வது டி20 போட்டியில் இந்திய அணியின் தீபக் சஹார் நீக்கப்பட்டதற்கான காரணம் குறித்து தெரிய வந்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
விராட் கோலியின் சாதனையை முறியடிக்க ருதுராஜுக்கு வாய்ப்பு!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 19 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் விராட் கோலியின் சாதனையை முறியடித்து புதிய சாதனையைப் படைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
By Bharathi Kannan • 2 years ago
இந்தியா vs ஆஸ்திரேலியா, 5ஆவது ஒருநாள் - ஆறுதல் வெற்றியை ஈட்டுமா ஆஸ்திரேலியா?
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று பெங்களூருவில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
இந்தியா vs ஆஸ்திரேலியா, 5ஆவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 5ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை பெங்களூருவில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
மேக்ஸ்வெல் இருந்திருந்தால் நிச்சயம் இந்தியா வென்றிருக்காது - சைமன் கேடிச்!
இதே போட்டியில் கிளன் மேக்ஸ்வெல் இருந்திருந்தால் இந்த கோப்பையை கூட இந்திய அணியால் வென்றிருக்க முடியாது என்று முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் சைமன் கேடிச் மறைமுகமாக பேசியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
பந்துவீச்சில் மாற்றங்களைக் கொண்டு வந்தது வெற்றிகரமாக செயல்பட உதவியது - அக்ஸர் படேல்!
2023 உலகக் கோப்பையில் கடைசி நேரத்தில் காயத்தை சந்தித்து வெளியேறிய நேரங்களில் வீட்டிலிருந்தே பனியின் தாக்கத்தை தவிர்த்து வெற்றிகரமாக செயல்படுவதற்கான பயிற்சிகளை மேற்கொண்டேன் என ஆட்டநாயகன் விருது வென்ற அக்ஸர் படேல் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஸ்பின்னர்களுக்கு எதிராக சிறப்பாக செயல்படவில்லை - மேத்யூ வேட்!
ஒரு அணியாக நாங்கள் இந்த போட்டியில் பேட்டிங்கில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதே தோல்விக்கு காரணம் என ஆஸ்திரேலிய அணி கேப்டன் மேத்யூ வேட் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
அக்சர் படேலை எப்போதும் அழுத்தமான சூழல்களில் பயன்படுத்த விரும்புவேன் - சூர்யகுமார் யாதவ்!
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 4ஆவது டி20 போட்டியில் அக்ஸர் படேலின் பவுலிங் ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாக இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
IND vs AUS, 4th T20I: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4ஆவது டி20 போட்டியில் இந்திய அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 3-1 என்ற கணக்கில் டி20 தொடரைக் கைப்பற்றியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
IND vs AUS, 4th T20I: ரிங்கு சிங், ஜித்தேஷ் சர்மா அதிரடி; ஆஸிக்கு 175 டார்கெட்!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான நான்காவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 175 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement