Australia tour of india 2023: Cricket News & Match Updates
நாங்கள் அதிக ரன்களை விட்டுக்கொடுத்து விட்டோம் - ஆண்ட்ரே போரோவெக்!
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேத்யூ வேட் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது தற்போது இந்திய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு போட்டியில் தோல்வியை சந்தித்த ஆஸ்திரேலிய அணி இந்த தொடரில் 2-0 என்ற கணக்கில் பின்தங்கிவுள்ளது.
இதில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது நேற்று திருவனந்தபுரம் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் விளையாடிய இந்திய அணி 235 ரன்கள் குவித்தது. பின்னர் 236 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் மட்டுமே குவித்ததால் 44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. Read More...
Related Cricket News for Australia tour of india 2023 - Tesst
டாப் ஆர்டர் வீரர்கள் எந்த ஒரு அழுத்தத்தையும் எனக்கு தரவில்லை - சூர்யகுமார் யாதவ்!
IND vs AUS, 2nd T20I: ஆஸியை வீழ்த்தி தொடரில் முன்னிலைப் பெற்றது இந்தியா!
IND vs AUS, 2nd T20I: கெய்க்வாட், ஜெய்ஷ்வால் அரைசதம்; ஆஸிக்கு 236 டார்கெட்!
இந்தியா vs ஆஸ்திரேலியா, 2ஆவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து விலகிய டேவிட் வார்னர்!
IND vs AUS: தொடர்ந்து புறக்கணிக்கப்படும் சாம்சன், சஹால்; ரசிகர்கள் அதிருப்தி!
IND vs AUS: தொடர்ந்து புறக்கணிக்கப்படும் சஞ்சு சாம்சன்; சூர்யாவுக்கு கேப்டன் பொறுப்பு!
IND vs AUS: இந்திய டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு; மேத்யூ வேட் கேப்டன்!
இந்தியா vs ஆஸ்திரேலியா, 2ஆவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
மன உறுதியுடனும், உடல் உறுதியுடனும் உள்ளேன் - ஸ்டீவ் ஸ்மித்!
IND vs AUS: முதல் ஒருநாள் போட்டியிலிருந்து மேக்ஸ்வெல், ஸ்டார்க் விலகல்!
इंदौर पिच की रेटिंग खराब से औसत से नीचे, डिमेरिट प्वाइंट तीन से घटाकर एक हुआ
Indore Pitch Rating Upgraded To Below Average From Poor, Demerit Point Reduced To One From Three
IND vs AUS ODI Flop XI: इन 11 खिलाड़ियों ने किया शर्मनाक प्रदर्शन, लिस्ट में भारतीय टीम के 6 खिलाड़ी शामिल
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31