Advertisement
Australia tour of india 2023: Cricket News & Match Updates
Advertisement
அவரது வருகை அணியை பலப்படுத்தும் - ரவி பிஷ்னோய்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. ஆனால் 3ஆவது போட்டியில் வென்ற ஆஸ்திரேலியா 2023 உலகக் கோப்பையை போல இந்த கோப்பையையும் எங்களை தாண்டி உங்களால் எளிதாக வெல்ல முடியாது என்பதை காண்பித்துள்ளது.
குறிப்பாக ருதுராஜ் கைக்வாட் 123 ரன்களை அடித்த உதவியுடன் இந்தியா நிர்ணயித்த 223 ரன்களை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு கிளன் மேக்ஸ்வெல் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடி 104* ரன்கள் குவித்து வெற்றியை பறித்தார். அதனால் 2 – 1 என்ற கணக்கில் இருக்கும் இத்தொடரின் முக்கியமான 4ஆவது போட்டி இன்று இரவு 7 மணிக்கு ராய்ப்பூர் நகரில் நடைபெறுகிறது. Read More...
Related Cricket News for Australia tour of india 2023 - Tesst
இந்தியா vs ஆஸ்திரேலியா, 4ஆவது டி20 - தொடரை வென்று சாதிக்குமா இந்தியா?
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் நான்காவது டி20 போட்டி இன்று ராய்ப்பூரில் நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 2 years ago
இந்தியா vs ஆஸ்திரேலியா, 4ஆவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 4ஆவது டி20 போட்டி நாளை ராய்ப்பூரில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
இந்தியா - ஆஸ்திரேலிய தொடர் மலிவடைந்துவிட்டது - மைக்கேல் ஹஸி விமர்சனம்!
உலகக் கோப்பை நடைபெற்று முடிந்ததும் நடைபெறும் இத்தொடர் யாரிடமும் ஆர்வமின்றி மலிவான தொடராக இருப்பதாக மைக் ஹசி விமர்சித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Ishan Kishan की ये गलती इंडियन टीम को ले डूबी, ऑस्ट्रेलिया को फ्री में मिले इतने रन; देखें VIDEO
भारत और ऑस्ट्रेलिया के बीच तीसरा टी20 मुकाबला गुवाहाटी में खेला गया था जहां ईशान किशन की खराब कीपिंग इंडियन टीम को काफी महंगी पड़ी।
By Nishant Rawat • 2 years ago
ரோஹித் சர்மாவின் சாதனையை சமன்செய்த கிளென் மேக்ஸ்வெல்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர் எனும் ரோஹித் சர்மாவின் சாதனையை கிளென் மேக்ஸ்வெல் சமன் செய்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இதைவிட ஒரு சிறப்பான வெற்றி கிடைக்காது - மேத்யூ வேட்!
மேக்ஸ்வெல் இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி எங்களது அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றுள்ளார் என ஆஸ்திரேலிய அணி கேப்டன் மேத்யூ வேட் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
அவரை வீழ்த்த முடியாததே எங்கள் தோல்விக்கு காரணம் - சூர்யகுமார் யாதவ்!
நாங்கள் இந்த போட்டியில் எவ்வளவு விரைவாக மேக்ஸ்வெல்லை வீழ்த்த முடியுமோ அவ்வளவு விரைவாக வீழ்த்த வேண்டும் என்று திட்டம் தீட்டினோம். ஆனால் அது நடக்கவில்லை என இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
IND vs AUS, 3rd T20I: மீண்டும் மேஜிக் நிகழ்த்திய மேக்ஸி; இந்தியாவை வீழ்த்தி ஆஸி த்ரில் வெற்றி!
இந்திய அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி கடைசி பந்தில் இலக்கை எட்டி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதமடித்து ருதுராஜ் கெய்வாட் சாதனை!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் சதம் அடித்ததன் மூலம் ருத்துராஜ் கெய்வ்காட் பல்வேறு சாதனைகளையும் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
IND vs AUS, 3rd T20I: ருதுராஜ் கெய்க்வாட் மிரட்டல் சதம்; ஆஸிக்கு 223 டார்கெட்!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 223 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
திருமணத்திற்காக விடுப்பு எடுத்த முகேஷ் குமார்; தீபக் சஹாருக்கு வாய்ப்பு!
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் தொடரின் கடைசி 3 போட்டிகளில் தீபக் சஹார் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இந்திய டி20 தொடர்; நாடு திரும்பிய நட்சத்திர வீரர்கள்!
உலகக்கோப்பை முழுவதும் விளையாடிய ஸ்டீவ் ஸ்மித், ஆடம் ஸாம்பா, கிளன் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஜோஸ் இங்லிஷ் ஆகிய வீரர்களுக்கு பணிச்சுமை காரணமாக இத்தொடரின் கடைசி 3 போட்டிகளில் இருந்து ஓய்வு கொடுக்கப்படுவதாக ஆஸ்திரேலிய வாரியம் அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
இந்தியா vs ஆஸ்திரேலியா, 3ஆவது டி20 - தொடரை தக்கவைக்குமா ஆஸ்திரேலியா?
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கும் இடையேயான தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது டி20 போட்டி இன்று கௌகாத்தில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
இந்தியா vs ஆஸ்திரேலியா, 3ஆவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி நாளை கௌகாத்தியில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement