India vs australia: Cricket News & Match Updates
பிரிதிவி ஷா கேரியரை தம்மை போல் வாய்ப்பு கொடுக்காமல் கெடுத்து விடாதீர்கள் - முரளி விஜய்!
சர்வதேச கிரிக்கெட்டில் முதன்மை அணியாக திகழும் இந்தியாவுக்காக மிக சிறப்பாக விளையாடினால் ரசிகர்களால் ஹீரோவாக கொண்டாடப்படுவதற்கு நிகராக இந்திய அணியில் இடத்தை பிடிப்பதும் அதை தக்க வைத்துக் கொள்வதும் மிகப் பெரிய சவாலாகும். குறிப்பாக இப்போதெல்லாம் சிறப்பாக செயல்பட்டு ஒரு போட்டியில் ஆட்டநாயகன் விருது வெல்லும் வீரர்களுக்கு கூட அடுத்த போட்டியில் விளையாடும் 11 பேர் அணியில் வாய்ப்பு கிடைப்பதில்லை.
அந்தளவுக்கு போட்டி மிகுந்த இந்திய அணியில் தங்களது இடத்தைப் பிடிக்கப் போராடும் பல வீரர்களுக்கு மத்தியில் டெல்லியை சேர்ந்த இளம் கிரிக்கெர் வீரர் பிரிதிவி ஷா ஒருவராக இருந்து வருகிறார். கடந்த 2018 ஐசிசி அண்டர்-19 உலக கோப்பையை கேப்டனாக வென்று கொடுத்து சீனியர் கிரிக்கெட்டில் அறிமுகமான இவர் முன்னாள் வீரர் சேவாக் போல அதிரடியாக விளையாடும் தொடக்க வீரராக தன்னை அடையாளப்படுத்தினார். Read More...
Related Cricket News for India vs australia - Tesst
विराट कोहली इतिहास रचने की कगार पर,ऑस्ट्रेलिया वनडे सीरीज में तोड़ सकते हैं सचिन तेंदुलकर का वर्ल्ड रिकॉर्ड
ஐசிசி தரவரிசை: அஷ்வின், விராட் கோலி முன்னேற்றம்!
अश्विन फिर से बने नंबर वन गेंदबाज, कोहली, अक्षर ने भी बल्लेबाजी में लगाई छलांग
இந்திய அணியின் ஒருநாள்போட்டி கேப்டனாக ஹர்திக் பாண்டியா இருப்பார் - சுனில் கவாஸ்கர்!
இந்தூர் டெஸ்டிற்கு பிறகு விராட் கோலியிடம் நான் கூறிய அட்வைஸ் இதுதான் - ரவிச்சந்திரன் அஸ்வின்!
ஐசிசியின் முடிவு குறித்து பிராட் ஹாக் அதிருப்தி!
மீண்டும் புறக்கணிக்கப்படும் சஞ்சு சாம்சன்; ரசிகர்கள் போர்க்கொடி!
WTC 2023: ரோஹித் சர்மாவுக்கு கோரிக்கை வைத்த சுனில் கவாஸ்கர்!
டெஸ்டில் செஞ்சுரி அடிக்கவில்லை என்பது மனதில் ஓடிக்கொண்டே இருந்ததா? - டிராவிட் கேள்விக்கு கோலியின் பதில்!
चोटिल श्रेयस अय्यर का ऑस्ट्रेलिया वनडे में खेलना संदिग्ध: रिपोर्ट
Injured Shreyas Iyer Doubtful For Australia ODIs: Report
IND Vs AUS: 'That Was Eating Me Up A Lot', Kohli Opens Up To Dravid About His Century Drought
भारत के खिलाफ वनडे सीरीज में ऑस्ट्रेलिया की कप्तानी करेंगे स्टीव स्मिथ
IND vs AUS: ஒருநாள் தொடரிலிருந்தும் கம்மின்ஸ் விலகல்; ஸ்மித்துக்கு மீண்டும் கேப்டன் பொறுப்பு!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31