Advertisement
India vs england test: Cricket News & Match Updates
Advertisement
இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: தீவிர பயிற்சியில் சர்ஃப்ராஸ், ஜுரெல்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்திய அணியின் முக்கிய வீரர்கள் அடுத்தடுத்து காயங்களைச் சந்தித்து தொடரிலிருந்து விலகுவது வாடிக்கையாகி வருகிறது. அந்தவகையில் முகமது ஷமி மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னரே காயம் காரணமாக இத்தொடரிலிருந்து விலகினர்.
அவர்களைத் தொடர்ந்து இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனிப்பட்ட காரணங்களினால் முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்து விலகிய நிலையில், அதன்பின் மீதமிருந்த 3 போட்டிகளிலிருந்தும் விலகுவதாக அறிவித்தார். அதேசமயம் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் காயங்களைச் சந்தித்து இரண்டாவது போட்டியிலிருந்து விலகினர். Read More...
IND Vs ENG Indian Cricket Team Dhruv Jurel Sarfaraz Khan Tamil Cricket News India Vs England Test Indian Cricket Team
Related Cricket News for India vs england test - Tesst
2nd Test, Day 1: இரட்டை சதத்தை நெருங்கும் ஜெய்ஸ்வால்; வலிமையான நிலையில் இந்தியா!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 336 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
இந்தியா vs இங்கிலாந்து, இரண்டாவது டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 2 years ago
இந்திய டெஸ்ட் அணிக்காக விளையாடுவது எனது கனவு - ராஜத் பட்டிதார்!
இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவது என்பது எனது மிகப்பெரும் கனவாகும் என இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ள ராஜத் பட்டிதார் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
IND vs ENG, 1st Test: டாம் ஹார்ட்லி பந்துவீச்சில் சுருண்ட இந்தியா; இங்கிலாந்து அணி அபார வெற்றி!
இந்திய அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரின் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
இங்கிலாந்தை 150 ரன்களுக்குள் இந்தியா கட்டுப்படுத்தும் - அனில் கும்ப்ளே!
இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிவரும் இங்கிலாந்து அணியை 150 ரன்களுக்குள் இந்திய அணி கட்டுப்படுத்தும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஸ்டோக்ஸை போல்டாக்கி அசத்திய அஸ்வின்; வைரலாகும் காணொளி!
இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸின் விக்கெட்டை இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் கைப்பற்றிய காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
1st Test, Day 3: அடுத்தடுத்து ஆட்டமிழந்த நட்சத்திரங்கள்; தனி ஒருவனாக சதமடித்து அணியை மீட்ட ஒல்லி போப்!
இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 316 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
1st Test, Day 1: இங்கிலாந்தின் யுக்தியை அவர்களுக்கு எதிராகவே பயன்படுத்திய ஜெய்ஸ்வால்; வலிமையான நிலையில் இந்தியா!
இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 119 ரன்களைச் சேர்த்து வலிமையான நிலையில் உள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
1st Test, DAY 1: பென் ஸ்டோக்ஸ் அதிரடி அரைசதம்; அஸ்வின், ஜடேஜா சுழலில் சுருண்டது இங்கிலாந்து!
இந்திய அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 246 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 2 years ago
ஃபில்டிங் குறித்து கேள்வி எழுப்பியவர்களுக்கு பதிலடி கொடுத்த ரோஹித் சர்மா; வைரல் காணொளி!
இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா ஸ்லீப்பில் நின்று கேட்ச் பிடித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
IND vs ENG: விசா பிரச்சனையிலிருந்து மீண்ட சோயப் பஷீர்!
இங்கிலாந்து அணியின் அறிமுக சுழற்பந்துவீச்சாளர் சோயப் பஷீருக்கு விசா கிடைத்துவிட்டதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
இந்தியா vs இங்கிலாந்து, முதல் டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
5 बल्लेबाज जिन्होंने भारत-इंग्लैंड टेस्ट सीरीज में बनाए हैं सबसे ज्यादा रन, ये खिलाड़ी 10 रन बनाते ही रच देगा इतिहास
भारत और इंग्लैंड के बीच पांच टेस्ट मैचों की सीरीज का आगाज 25 जनवरी से होगा। दोनों टीमों का टेस्ट क्रिकेट इतिहास शानदार रहा है। भारत औऱ इंग्लैंड के बीच कुल 131 टेस्ट मैच खेले गए हैं, जिसमें इंग्लिश टीम को पलड़ा भारी रहा...
By Saurabh Sharma • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement