Advertisement
India vs pakistan: Cricket News & Match Updates
Advertisement
இரு வாரங்களுக்கு முன் ஆஸி சென்றது ஏன்? ரோஹித் விளக்கம்!
அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை 2022 டி20 உலகக் கோப்பைப் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. மொத்தமாக 45 ஆட்டங்கள் அடிலெய்ட், பிரிஸ்பேன், ஜீலாங், ஹோபர்ட், மெல்போர்ன், பெர்த், சிட்னி நகரங்களில் நடைபெறவுள்ளன.
நவம்பர் 9, 10 தேதிகளில் அரையிறுதி ஆட்டங்கள் சிட்னி, அடிலெய்டில் நடைபெறவுள்ளன. இறுதிச்சுற்று ஆட்டம் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறுகிறது. டி20 உலகக் கோப்பைப் போட்டியின் பிரதான சுற்றுக்கு (சூப்பர் 12) ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இங்கிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா ஆகிய 8 நாடுகளும் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள 4 அணிகள் முதல் சுற்றில் போட்டிட்டு அதன் வழியாக சூப்பர் 12 சுற்றுக்குத் தேர்வாகவுள்ளன. Read More...
Related Cricket News for India vs pakistan - Tesst
T20 WC: India Need To Stay Calm, Composed Against Pakistan For Desired Result, Feels Rohit Sharma
After facing off against arch-rivals Pakistan at the MCG on October 23, India will play their next Super 12 match on October 27.
By IANS News • 3 years ago
இந்தியாவுடான போட்டியை பாகிஸ்தான் புறக்கணிக்க வேண்டும் - காம்ரன் அக்மல்!
வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ள இந்தியாவுக்கு எதிரான டி20 உலக கோப்பை ஆட்டத்தை பாகிஸ்தான் புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
டி20 உலகக்கோப்பை: இந்திய அணியின் பிளேயிங் லெவனைத் தேர்வு செய்த ஹர்பஜன் சிங்!
இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன்சிங் பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியில் விளையாடக்கூடிய 11 வீரர்களை தேர்வு செய்து அறிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Pak Will Tour India For 2023 World Cup, I Can Give It In Writing - Aakash Chopra
Rohit Sharma-led India will meet Babar Azam led Pakistan in their T20 World Cup opener in Melbourne on October 23.
By IANS News • 3 years ago
हरभजन सिंह ने पाकिस्तान के खिलाफ मैच के लिए चुनी भारत की प्लेइंग XI, इन 4 खिलाड़ियों को किया बाहर
India vs Pakistan: दिग्गज स्पिनर हरभजन सिंह (Harbhajan Singh) ने चिर-प्रतिद्वंदी पाकिस्तान के खिलाफ होने वाले टी-20 वर्ल्ड कप 2022 के पहले मैच के लिए भारत की प्लेइंग इलेवन चुनी है। यह हाई-वोल्टेज मुकाबला 23 अक्टूबर को...
By Saurabh Sharma • 3 years ago
இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெறுவதில் சிக்கல்; ரசிகர்கள் சோகம்!
டி20 உலக கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி நடக்கும் 23ஆம் தேதி மெல்போர்னில் மழை பெய்ய அதிக வாய்ப்பிருப்பதாக வானிலை அறிக்கை தெரிவித்திருப்பது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
Moving The Asia Cup Venue May Impact Pakistan's Visit To India For The 2023 ODI World Cup, Indicates PCB
The 2023 edition of the Asia Cup, to be held in the 50-over format, had been allotted to Pakistan as per the ICC's Future Tours Programme.
By IANS News • 3 years ago
இது போன்ற பிரிவை ஏற்படுத்தும் கருத்தைத் தெரிவிப்பது ஏன்? ஜெஷ் ஷாவுக்கு அஃப்ரிடி கேள்வி!
டி20 உலகக் கோப்பை போட்டியில் மோதுவதற்கு முன்பாக இது போன்ற பிரிவை ஏற்படுத்தும் கருத்தைத் தெரிவிப்பது ஏன் என்று ஜெய் ஷா’வுக்கு முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஷாகித் அஃப்ரிடி கேள்வி எழுப்பியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
T20 WC 2022: भारत-पाकिस्तान के महामुकाबले से पहले फैंस के लिए आई बुरी खबर,इस कारण मैच का मजा हो सकता है खराब
22 अक्टूबर (शनिवार) से शुरू होने वाले टी-20 वर्ल्ड कप 2022 के सुपर 12 राउंड के शुरूआती मुकाबलों में बारिश खेल बिगाड़ सकती है। इस राउंड में पहला मैच मौजूदा चैंपियन ऑस्ट्रेलिया और न्यूजीलैंड (Australia vs New Zealand) के...
By Saurabh Sharma • 3 years ago
இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை தொடரிலிருந்து விலக பாகிஸ்தான் முடிவு?
இந்திய அணி பாகிஸ்தானில் நடைபெறும் ஆசிய கோப்பை தொடரில் இருந்து விலகினால் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள 50 ஓவர் உலகக் கோப்பை தொடரை புறக்கணிக்க பாகிஸ்தான் அணி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
PCB Deliberating On Pulling Out Of The 2023 ODI World Cup After India's Refusal To Play In Pakistan
India and Pakistan last played each other at the 2022 Asia Cup this year and are due to face off in the T20 World Cup in Melbourne on October 23.
By IANS News • 3 years ago
இந்திய நிச்சயம் பாகிஸ்தான் சென்று விளையாடாது - ஜெய் ஷா!
பிசிசிஐ செயலாளர் மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர் ஜெய் ஷா, இந்தியா நிச்சயம் பாகிஸ்தானிற்கு சென்று ஆசிய கோப்பை தொடரில் விளையாடாது என தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
India Will Not Travel To Pakistan For 2023 Asia Cup, Confirms Jay Shah
Indian cricket team will not travel to Pakistan and will insist on a neutral venue for next year's Asia Cup, the BCCI secretary Jay Shah confirmed.
By IANS News • 3 years ago
BCCI का बड़ा फैसला, एशिया कप 2023 के लिए पाकिस्तान नहीं जाएगी टीम इंडिया
अगले साल एशिया कप (Asia Cup 2023) पाकिस्तान में खेला जाना है, लेकिन भारतीय क्रिकेट कंट्रोल बोर्ड (BCCI) इस टूर्नामेंट को न्यूट्रल वेन्यू पर आयोजित कराने पर जोर देगा। मंगलवार (18 अक्टूबर) को मुंबई में हुई वार्षिक आम बैठक...
By Saurabh Sharma • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement