Advertisement
Indian cricket team schedule: Cricket News & Match Updates
Advertisement
இந்திய அணி போட்டி அட்டவணை 2025: சிட்னி டெஸ்ட் முதல் தென் ஆப்பிரிக்க தொடர் வரை!
மெல்போர்னில் நடைபெற்ற பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்ததன் மூலம் இந்திய அணியின் இந்த ஆண்டுக்கான கிரிக்கெட் அட்டவணை நிறைவு பெற்றது. இந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியா அணியின் செயல்திறன் ஏற்ற இறங்கங்களை கொண்டுள்ளது.
ஏனெனில் ஜூன் மாதம் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரில் ரோஹித் சர்மாவின் தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. அந்தவகையில் 26 டி20 போட்டிகளில் விளையாடிய இந்திய அணி 22 வெற்றிகளை குவித்த நிலியில், ஒருநாள் தொடரில் இலங்கை அணியிடம் படுதோல்வியைச் சந்தித்துள்ளது. மேற்கொண்டு 15 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 8இல் வெற்றி, 6இல் தோல்வி, 1 போட்டி டிரா என ஆண்டை நிறைவு செய்துள்ளது. Read More...
Team India Indian Cricket Team India Vs Australia India Vs England Champions Trophy 2025 Asia Cup 2025 Tamil Cricket News Asia Cup 2025 Champions Trophy 2025 Indian Cricket Team Schedule Indian Cricket Team
Related Cricket News for Indian cricket team schedule - Tesst
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு முன்னதாக இந்திய அணி விளையாடும் போட்டிகள்!
அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன் இந்திய அணி விளையாடும் இருதரப்பு தொடர் குறித்த அட்டவணையைப் இப்பதிவில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement