Indian cricket team: Cricket News & Match Updates
வலைபயிற்சியில் ஈடுபட்ட முகமது ஷமி; வைரலாகும் காணொளி!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசனானது வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. இத்தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் பங்கேற்ற இந்திய அணியானது லீக் சுற்றில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், சூப்பர் 8 மற்றும் அரையியிறுதி சுற்றிலும் அபாரமாக செயல்பட்டு, இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவையும் வீழ்த்தி சம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது.
இதைத்தொடர்ந்து ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. இதனைத்தொடர்ந்து இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாடவுள்ளது. இதையடுத்து இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள வங்கதேச அணியானது இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
ஐபிஎல் தொடர் இந்திய கிரிக்கெட்டின் தரத்தை உயர்த்தியுள்ளது - ஷிவம் தூபே!
'वो बूढ़ा हो गया है अगला वर्ल्ड कप नहीं खेल पाएगा', Sanju Samson को लेकर हुई बड़ी भविष्यवाणी
விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரது இடத்தை யாராலும் நிரப்ப இயலாது - கபில் தேவ்!
SL vs IND: இலங்கை ஒருநாள் தொடரில் விளையாடும் ரோஹித் சர்மா?
இந்திய டி20 அணியின் புதிய கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமனம்? - தகவல்!
இந்தியா தற்போது பாதுகாப்பான கைகளில் உள்ளது - கௌதம் கம்பீர் குறித்து பிரெட் லீ!
இந்திய ஒருநாள் அணியின் கேப்டான் யார்? போட்டியில் கேல் ராகுல் - ஷுப்மன் கில்!
ஷுப்மன் கில்லை விட ருதுராஜ் கெய்க்வாட் சிறந்த பேட்டர் - அமித் மிஸ்ரா!
விராட் கோலி தனது புகழாலும், அதிகாரத்தாலும் முற்றிலுமாக மாறிவிட்டார் - அமித் மிஸ்ரா!
'मैं गिल का दुश्मन नहीं हूं, लेकिन ऋतुराज गायकवाड़ गिल से बेहतर बल्लेबाज है'
SL vs IND: ஒருநாள் தொடரில் இருந்து தனிப்பட்ட காரணங்களால் விலகும் ஹர்திக் பாண்டியா? - தகவல்!
'शोहरत और ताकत ने विराट को बदल दिया', AMIT MISHRA ने जमकर खोली किंग कोहली की पोल
வதேதராவில் ஹர்திக் பாண்டியாவிற்கு உற்சாக வரவேற்பளித்த ரசிகர்கள் - வைரலாகும் காணொளி!
தற்போதைக்கு ஓய்வுபெறும் எண்ணம் இல்லை - ரோஹித் சர்மா!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31