Indian cricket team: Cricket News & Match Updates
உலகக்கோப்பை வென்ற இந்திய அணிக்கு பரிசுத்தொகையை அறிவித்தது பிசிசிஐ!
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் கோலாகலமாக நடபெற்று வந்த 9ஆவது ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது நேற்றுடன் நிறைவு பெற்றுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்ற இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அதன்படி நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய அணியானது 7 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இந்த வெற்றியின் மூலம் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்றதுடன், கடந்த 2007ஆம் ஆண்டிற்கு பிறகு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது. இதனையடுத்து நீண்ட ஆண்டுகளுக்கு பின் ஐசிசி தொடரில் கோப்பையை வென்றுள்ள இந்திய அணிக்கு உலகின் பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
என்னை விமர்சித்தவர்களுக்கான பதிலடியாக இதனை பார்க்கிறேன் - ஹர்திக் பாண்டியா!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் ரவீந்திர ஜடேஜா!
ரோஹித், விராட் ஓய்வு அறிவிப்பு குறித்து சச்சின் டெண்டுல்கர் பதிவு!
கோப்பையை வென்றதுடன் வரலாற்று சாதனையையும் நிகழ்த்திய இந்திய அணி!
டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்து கூறிய பிரதமர் மோடி!
टीम इंडिया ने World Cup जीत के साथ बनाया अनोखा रिकॉर्ड, ऐसा करने वाली दुनिया की पहली टीम बनी
रो रहे थे हार्दिक पांड्या, इटंरव्यू के बीच में आकर रोहित शर्मा ने किया किस, देखें Viral Video
T20 World Cup: PM Modi Speaks To Team India, Lauds Rohit Sharma, Virat Kohli, Rahul Dravid
T20 World Cup 2024 Records: Records Shattered in India vs England One-Sided Semi-final 2 Clash in Guyana
ZIM vs IND: காயம் காரணமாக தொடரிலிருந்து விலகிய நிதீஷ் ரெட்டி; ஷிவம் தூபே சேர்ப்பு!
இலங்கை - இந்தியா தொடருக்கான போட்டி அட்டவணை வெளியீடு!
एक क्रिकेटर पूरे मैच के दौरान ग्राउंड पर और उसकी टीम की जीत- क्या किसी भारतीय क्रिकेटर के नाम है ये अद्भुत रिकॉर्ड?
ZIM vs IND: இந்திய அணியில் இடம் கிடைக்காத விரக்தியை வெளிப்படுத்திய வருண் சக்ரவர்த்தி!
ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; ஷுப்மன் கில்லிற்கு கேப்டன் பொறுப்பு!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31