Indian cricket team: Cricket News & Match Updates
மைக்கேல் வாகனின் கருத்துக்கு பதிலடி கொடுத்த அஸ்வின்!
அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், இந்திய அணி பல சாதனைகள் படைத்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் சாதனைகள் குறைவாக படைத்திருக்கின்றனர். குறிப்பாக, ஐசிசி நடத்தும் போட்டிகளில் இந்திய அணி குறைவான சாதனைகளையே படைத்துள்ளது எனப் பேசினார்.
இந்த நிலையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகனின் கருத்துக்கு இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் தக்கப் பதிலடி கொடுத்துள்ளார்.இது தொடர்பாக பேசிய ரவிச்சந்திரன் அஸ்வின், “நாங்கள் சில ஆண்டுகளாக ஐசிசி நடத்தும் போட்டிகளில் கோப்பையை வெல்லவில்லை. ஆனால், அது நாணயத்தின் ஒரு பக்கம்தான். வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடும் அணிகளில் இந்திய அணியே சிறந்த அணி. நாங்கள் வெளிநாடுகளில் சிறப்பான வெற்றிகளைப் பெற்றுள்ளோம். Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
டி20 உலகக்கோப்பையில் விராட், ரோஹித் விளையாட வேண்டும் - சௌரவ் கங்குலி!
IND vs AFG: ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் விராட், சஞ்சுவுக்கு இடம்!
சிஎஸ்கே ரசிகர்களுக்கு பாட்டு பாடிய நிடினி; வைரலாகும் அஸ்வினின் காணொளி!
விராட், ரோஹித்தின் அனுபவம் 2024 உலகக் கோப்பையில் தேவை - சுனில் கவாஸ்கர்!
அபிமன்யு ஈஸ்வரன் தலைமையிலான இந்திய ஏ அணி அறிவிப்பு; சாய் சுதர்சன், பிரதோஷ் பாலுக்கு இடம்!
चेतेश्वर पुजारा ने 61वां शतक ठोककर रचा इतिहास, महान विजय हजारे का महारिकॉर्ड तोड़ा
Ranji Trophy: 'बूढ़ा नहीं हुआ है शेर', चेतेश्वर पुजारा ने शतक ठोककर फिर खटखटाया इंडियन टीम का दरवाजा
टीम इंडिया को ऑस्ट्रेलिया ने दिया डबल झटका, नंबर 1 का ताज छिनने के बाद WTC पॉइंट्स टेबल में भी पछाड़ा
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல் வெளியீடு; இந்தியாவை பின்னுக்கு தள்ளியது ஆஸ்திரேலியா!
தன்னை ஏமாற்றி 15 கோடி மோசடி செய்ததாக எம் எஸ் தோனி வழக்கு!
டி20 அணியில் விராட் கோலி, ரோஹித் சர்மா; ஆஃப்கான் தொடரில் வாய்ப்பா?
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: புள்ளிப்பட்டியளில் முதலிடத்திற்கு முன்னேறியது இந்திய அணி!
SA vs IND, 2nd Test: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்தது இந்தியா!
IND vs SA: टीम इंडिया ने बनाया बड़ा अनचाहा रिकॉर्ड, 146 साल के टेस्ट इतिहास में पहली बार हुआ ऐसा
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31