Advertisement
Indian cricket team: Cricket News & Match Updates
Advertisement
போதை மருந்து பயன்படுத்திய முன்னாள் காதலி; காணொளியை வெளியிட்ட கேசி கரியப்பா!
ஐபிஎல் மூலம் பல கிரிக்கெட் வீரர்கள் பணக்காரராக மாறி தங்களுடைய குடும்பத்தை காப்பாற்றி வருகிறார்கள். மேலும் தொடர்ந்து இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்று உழைத்து வருகிறார்கள். ஆனால் சில வீரர்கள் தங்களுக்கு திறமை இருந்தும் கோடிக்கணக்கில் திடீரென்று காசு வருவதால் அதை வைத்து என்ன செய்வது என்று தெரியாமல் பல பிரச்சனைகளில் சிக்கிக் கொள்கிறார்கள்.
இப்படி பல கோடி ரூபாய்க்கு மேல் ஏலம் போன கர்நாடகாவை சேர்ந்த சுழற் பந்துவீச்சாளர் கேசி கரியப்பா தற்போது 20 லட்சத்திற்கு கூட செல்லாமல் விலை போகாத வீரர்கள் பட்டியலில் சேர்ந்து விட்டார். இதற்கு காரணம் பணத்தை வைத்துக் கொண்டு பல தேவையற்ற பிரச்சனைகளில் சிக்கிக் கொண்டதால் தான். பெங்களூருவை சேர்ந்த 29 வயதான கரியப்பா கேகேஆர், பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்காக விளையாடி இருக்கிறார். Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
டி20 உலகக்கோப்பை வெல்ல இந்த இரு அணிகளுக்கே வாய்ப்பு அதிகம் - யுவராஜ் சிங் கணிப்பு!
2024 உலகக் கோப்பையை வெல்வதற்கு இந்தியாவை விட தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ளதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஆஃப்கான் தொடரிலிருந்து ஹர்திக் பாண்டியா விலகல்; ஐபிஎல் தொடரில் கம்பேக்!
காயம் காரணமாக ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா விலகினாலும், ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்குள் முழு உடற்தகுதியை எட்டிவிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: அதிக ரன்களை விளாசி கோலி முதலிடம்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக ரன்களை அடித்த வீரர் எனும் ரோஹித் சர்மாவின் சாதனையை விராட் கோலி முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
அவர் மட்டும் இன்று இருந்திருந்தால் கதையை வேறு மாதிரியாக மாறி இருக்கலாம் - சுனில் கவாஸ்கர்!
வெளிநாட்டு டெஸ்ட் தொடரில் ரஹானாவின் அனுபவம் இந்தியாவுக்கு தேவைப்பட்டு இருக்கும் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
மகனை சந்திக்க முடியாத நிலையில் ஒரு வருடமாக இருந்து வருகிறேன் - ஷிகர் தவான் உருக்கம்!
தன்னுடைய மகனை சந்திக்க முடியாத நிலையில் ஒரு வருடமாக இருந்து வருகிறேன். மேலும் கடைசி மூன்று மாதமாக தன் மகனை சந்திப்பதற்கான எல்லா வழியிலும் தான் தடுக்கப்பட்டு இருப்பதாகவும் முன்னாள் வீரர் ஷிகர் தவான் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தீங்கு விளைவிக்கிறோம் - ஆகாஷ் சோப்ரா காட்டம்!
மூன்று போட்டிகள் கொண்ட தொடரை விட குறைவான போட்டி எண்ணிக்கை கொண்ட டெஸ்ட் தொடர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு கேடை விளைவிக்கும் என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கடுமையாக விமர்சித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த ஹர்பஜன் சிங்!
தென் ஆப்பிரிக்காவில் சற்று வெப்பமான சூழ்நிலை நிலவும் என்பதால் அஸ்வினை குறைத்து மதிப்பிடாமல் இந்தியா 2 ஸ்பின்னர்களுடன் விளையாட வேண்டும் என்று முன்னாள் ஹர்பஜன் சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
விராட் கோலி தான் கடுமையான போட்டியை கொடுப்பார் - ஐடன் மார்க்ரம்!
இந்திய அணியில் விராட் கோலி தான் தங்களுக்கு வெறித்தனமான போட்டியை கொடுப்பவர் என்று நட்சத்திர வீரர் ஐடன் மார்க்ரம் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
நானும் ரோகித்தும் இணைந்து வழிநடத்த முயற்சி செய்கிறோம் - விராட் கோலி!
எங்கள் இருவருக்கும் இடையே நிறைய உரையாடல்கள் உண்டு. நான் என்னிடம் இருக்கும் யோசனைகளை அவரிடம் கூறுகிறேன். அதே சமயத்தில் ரோஹித் சர்மா என்னிடம் எதையும் விவாதிக்க முடியும் என விராட் கோலி கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ரோஹித், விராட் கோலி பெரிய ரன்களை குவிப்பார்கள் - சுனில் கவாஸ்கர்!
தென் ஆப்பிரிக்க அணியின் பவுலிங் சற்று பலவீனமாக இருப்பதால் அதை தங்களுடைய அனுபவத்தால் வீழ்த்தி ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் பெரிய ரன்கள் குவிப்பார்கள் என்று சுனில் கவாஸ்கர் கணித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஒவ்வொரு ரன்னும் தங்கத்திற்கு ஈடு- செஞ்சூரியன் ஆடுகளம் குறித்து டு பிளெசிஸ்!
சென்சுரியன் ஆடுகளத்தில் சேர்க்கப்படும் ஒவ்வொரு ரன்னும் தங்கத்திற்கு ஈடானது என்றும், இந்திய பேட்ஸ்மேன்கள் பொறுமையாக பேட்டிங் செய்தால் மட்டுமே ரன்கள் சேர்க்க முடியும் என்றும் தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் ஃபாஃப் டு பிளெசிஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
டி20 உலகக்கோப்பையில் விளையாடுவீர்களா - ரோஹித் சர்மா பதில்!
2024 டி20 உலகக் கோப்பையில் விளையாடுவேனா என்பதற்கான பதிலை விரைவில் தெரிந்து கொள்வீர்கள் என்று ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இந்திய அணியின் 3ஆவது பந்துவீச்சாளர் யார்? - சுனில் கவாஸ்கர் கணிப்பு!
காயத்திலிருந்து தற்போது தான் குணமடைந்து வந்துள்ள பிரசித் கிருஷ்ணா சமீபத்திய பயிற்சி போட்டியில் ஹாட்ரிக் எடுத்தாலும் ஒரே நாளில் 15 – 20 ஓவர்களை வீசுவது கடினம் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
முதல் டெஸ்டில் அஸ்வினுக்கு வாய்ப்பு இருக்கா? - கம்பீர் தேர்வு செய்த பிளேயிங் லெவன்!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கணித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement