Advertisement
Indian cricket team: Cricket News & Match Updates
Advertisement
முதலிடத்திற்கு வருவேன் என்று கனவில் கூட நினைத்துப் பார்த்ததில்லை - ரவி பிஷ்னோய்!
இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு மூன்று டி20 போட்டிகளை கொண்ட தொடரில் முதலில் விளையாட இருக்கிறது. இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதலாவது டி20 போட்டி நாளை டர்பன் நகரில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஐசிசி வீரர்களின் தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் இளம் சுழற் பந்துவீச்சாளர் ரவி பிஷ்னாய் பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி இருக்கிறார். இவர் ஆஃப்கானிஸ்தான் அணியின் ரஷீத் கானை பின்னுக்கு தள்ளி 699 புள்ளிகள் உடன் முதலிடத்தில் இருக்கிறார். Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
விராட், ரோஹித் வேண்டாம்; இவருக்கு கேப்டன்சி கொடுங்க - ஹர்பஜன் சிங்!
இந்திய அணியின் மூத்த வீரர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி கடந்த ஓராண்டாக சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடாத நிலையில், சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணியை உலகக்கோப்பைக்கு அனுப்பலாம் என ஹர்பஜன் சிங் ஆலோசனை கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
எந்த பயிற்சியாளராலும் ஷமி போன்றவரை உருவாக்க முடியாது - பராஸ் மாம்ப்ரே!
முகமது ஷமி ஒரு கலைஞனை போன்ற பவுலர் என்று இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே பாராட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இதற்காக தான் கோலி, ரோஹித்திற்கு ஓய்வளிக்கப்பட்டது - பராஸ் மாம்ப்ரே!
சாதாரண இருதரப்பு கிரிக்கெட் தொடர்களில் ரோஹித் மற்றும் விராட் போன்ற நட்சத்திர சீனியர் வீரர்கள் விளையாட வேண்டிய அவசியமில்லை என்ற காரணத்தாலேயே ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதாக இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இத்தொடரில் இந்திய அணி வெற்றிபெறுவது கடினம் - ஆகாஷ் சோப்ரா!
தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் நடைபெறும் 3 வகையான தொடர்களிலும் இந்தியா அனைத்து போட்டிகளிலும் தொடர்ச்சியாக வெற்றிகளை பெறுவது கடினம் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்
By Bharathi Kannan • 2 years ago
விராட் கோலி இடத்தில் இஷான் கிஷன்; பிசிசிஐ மீது கடும் கோபத்தில் ரசிகர்கள்!
டி20 போட்டிகளில் விராட் கோலியின் மூன்றாவது இடத்தில் இஷான் கிஷான் விளையாட வைக்க இருப்பதாக வெளியான தகவலால் ரசிகர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
By Bharathi Kannan • 2 years ago
தென் ஆப்பிரிக்காவில் பேட்டிங் செய்வது சவாலானது - ராகுல் டிராவிட்!
தென் ஆப்பிரிக்காவில் இருக்கும் மைதானங்கள் உலகிலேயே பேட்டிங் செய்வதற்கு மிகவும் சவாலானது என்று ஜாம்பவான் மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
பொறாமை காரணமாகவே சிலர் விராட் கோலியை விமர்சிக்கின்றனர் - பிரையன் லாரா!
விராட் கோலி மீதான பொறாமை காரணமாகவே சிலர் அவரை சுயநலவாதி என்று விமர்சித்ததாக வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரைன் லாரா கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
டி20 தரவரிசை: முதலிடம் பிடித்து ரவி பிஷ்னோய் சாதனை; பாராட்டும் ரசிகர்கள்!
ஐசிசி டி20 பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் இளம் சுழற்பந்துவீச்சாளர் ரவி பிஷ்னாய் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
டி20 உலகக் கோப்பையை வெல்வதற்கு இந்தியா நிச்சயம் இத்துறையில் முன்னேற வேண்டும் - ஆகாஷ் சோப்ரா எச்சரிக்கை!
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி வெல்வதற்கு டெத் ஓவர்களில் சிறப்பாக செயல்படுவது அவசியம் என்று முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா எச்சரித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
தென் ஆப்பிரிக்க தொடரிலிருந்து விலகுகிறாரா தீபக் சஹார்?
இந்திய வீரர் தீபக் சஹார்ன் தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் இருந்து அவர் விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
Brian Lara ने कर दी भविष्यवाणी, बोले - 'शुभमन गिल तोड़ देंगे मेरे 400 और 501 रनों का रिकॉर्ड'
वेस्टइंडीज क्रिकेट टीम के पूर्व दिग्गज बल्लेबाज़ ब्रायन लारा (Brian Lara) का मानना है कि शुभमन गिल (Shubman Gill) उनके दो बड़े रिकॉर्ड तोड़ सकते हैं।
By Nishant Rawat • 2 years ago
உலகக்கோப்பை தோல்விக்கு நிச்சயம் பதிலடி கொடுப்பேன் - ஷுப்மன் கில்!
உலகக் கோப்பையில் சந்தித்த தோல்விக்கு 2024 டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுப்பேன் என்று நம்புவதாக இந்திய வீரர் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
எனது சாதனையை இந்த இந்திய வீரர் முறியடிப்பார் - பிரையன் லாரா!
தன்னுடைய இந்த அரிய இரண்டு சாதனைகளை இந்திய வீரர் ஷுப்மன் கில்லால் முறியடிக்க முடியும் என்று வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாரா தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா விளையாடுவது அவசியம் - முகமது கைஃப்!
பேட்ஸ்மேன் என்பதை தாண்டி கேப்டன்ஷிப் திறமைக்காக 2024 டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா விளையாடுவது அவசியம் என்று முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement