Advertisement
Indian cricket team: Cricket News & Match Updates
Advertisement
நான் அணியில் இருந்து நீக்கப்பட்டதன் காரணம் இதுதான் - அம்பத்தி ராயுடு!
சமீபத்தில் நடைபெற்ற 16ஆவது சீசன் ஐபிஎல் தொடருடன் அனைத்து வடிவ கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வை அறிவித்திருக்கிறார் அம்பத்தி ராயுடு. 37 வயதான ராயுடு ஆந்திர பிரதேசத்தைச் சார்ந்தவர். 19 வயதிற்கு உட்பட்ட இந்திய அணிக்கு கேப்டனாக இருந்து 2004 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் இந்திய அணியை வழி நடத்தினார்.
திறமையான அதிரடி பேட்ஸ்மியான இவர் எனக்கு போதுமான வாய்ப்புகள் வழங்கப்படாததால் பிசிசிஐ கிரிக்கெட்டில் இருந்து விலகி கபில்தேவ் தலைமையிலான ஐசிஎல் கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது . 2010 ஆம் ஆண்டு பிசிசிஐ வழங்கிய பொது மன்னிப்பை ஏற்று மீண்டும் முதல் தர கிரிக்கெட்டிற்கு திரும்பிய ராயுடு அந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடிய அனைவருக்கும் கவனத்தையும் ஈர்த்தார் . Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
இணையத்தில் வைரலாகும் ரிஷப் பந்தின் இன்ஸ்டா பதிவு!
கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்து சிகிச்சைப் பெற்றுவரும் ரிஷப் பந்த் ஊன்றுகோல் துணையின்றி தான் படியேறி வரும் காணொளி ஒன்றை பகிர்ந்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
WTC 2023-25: வெளியானது இந்திய அணியின் போட்டி அட்டவணை!
2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாட தயாராகும் இந்தியாவின் லீக் சுற்று அட்டவணை வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி உங்களது வீரத்தைக் காட்டுங்கள் - சுனில் கவாஸ்கர் சாடல்!
வெஸ்ட் இண்டீஸ் பலவீனமாக இருப்பதால் வழக்கம் போல 3 வகையான தொடர்களிலும் உங்களது முரட்டுத்தனத்தை காட்டி வைட்வாஷ் வெற்றிகளை பெற்று சாதனைகளைப் படைத்து வீரத்தை காட்டுங்கள் என இந்திய அணியை சுனில் கவாஸ்கர் வெளிப்படையாக விமர்சித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
காயத்திலிருந்து மீண்டு பயிற்சியை தொடங்கிய கேஎல் ராகுல்!
காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்த கேஎல் ராகுல் தற்போது காயத்திலிருந்து மீண்டு தேசிய கிரிக்கெட் அகாதமியில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ரஹானே தனது அதிரடியான அணுகுமுறையை தொடர்ந்து எடுத்துச் செல்ல வேண்டும் - வாசிம் ஜாஃபர்!
ரஹானேவின் இந்த அதிரடியான ஆட்டம் தொடரவேண்டும். அவரை வேறு மாதிரியான வீரராக காட்டுகிறது என்று முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ரோஹித், கோலிக்கு மாற்று இவர்கள் தான் - தினேஷ் கார்த்திக்!
தற்போது பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்துள்ள தினேஷ் கார்த்திக், டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோஹித் ஷர்மா, விராட் கோலிக்கு மாற்று யார் என்பது குறித்து சூசகமாக பேசியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஆஷாஸ் தொடரை ஆஸ்திரேலிய அணி 5-0 என கைப்பற்றும் - கிளென் மெக்ராத்!
இந்திய அணியின் இந்தத் தோல்வி குறித்து நான் கவலைப்பட மாட்டேன் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான் கிளென் மெக்ராத் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
விராட் கோலி கேப்டன்சியிலிருந்து விலகியது ஆச்சரியமாக இருந்தது - சவுரவ் கங்குலி!
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விராட் கோலியே டெஸ்ட் கேப்டனாக இருக்க விரும்பாமல் விலகிக் கொண்டார். அது பிசிசிஐக்கு மிகப்பெரும் ஆச்சரியர்த்தை ஏற்படுத்தியது என்று சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
எந்த ஒரு இந்திய வீரரும் அஸ்வினை போல மோசமாக நடத்தப்பட்டதில்லை - சுனில் கவாஸ்கர்!
தற்போதைய காலத்தில் எந்த ஒரு இந்திய கிரிக்கெட் வீரரும் அஸ்வினை போல மோசமாக நடத்தப்பட்டதில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
விராட் கோலி மாதிரியான கேப்டனை டெஸ்ட் கிரிக்கெட் மிஸ் செய்கிறது - இயான் மோர்கன்!
விராட் கோலி மாதிரியான ஆக்ரோஷமான கேப்டனை இந்தியா மட்டுமல்ல, டெஸ்ட் கிரிக்கெட்டே மிஸ் செய்கிறது இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் இயான் மோர்கன் தெரிவித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
வெளியானது இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அட்டவணை!
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் எங்கெங்கு? எப்போது நடத்தப்படும்? என்று பிசிசிஐ அட்டவணை வெளியிட்டுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
இந்திய அணியினர் சிறப்பாக போராடி இருக்க வேண்டும் - சவுரவ் கங்குலி!
பெரிய தொடர்களில் பெரிய பேட்ஸ்மேன்கள் ரன் அடிக்காமல் கோப்பையை வெல்வது என்பது முடியாத காரியம் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ओवल में रविचंद्रन अश्विन को टीम इंडिया के प्लेइंग XI में न लेने जैसा एक किस्सा और भी है,पर तब कोई हंगामा नहीं हुआ
ओवल में डब्ल्यूटीसी फाइनल में जो 22 खिलाड़ी खेले- उनसे भी ज्यादा इस टेस्ट में न खेले, एक खिलाड़ी की चर्चा हुई। ये और कोई नहीं, आर अश्विन (R Ashwin) थे। ये मानने वालों की कमी नहीं कि यहां, प्लेइंग इलेवन में अश्विन को शामिल...
By Charanpal Singh Sobti • 3 years ago
ரஹானே திரும்பி வந்து விளையாடுவதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்- ரிக்கி பாண்டிங்!
ரஹானே தனக்குக் கிடைத்த வாய்ப்பை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement