Indian cricket team: Cricket News & Match Updates
உடல் நலக்குறைவால் முன்னாள் ஆல் ரவுண்டர் சலீம் துரானி மறைவு!
கடந்த 1934 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள காபூலில் பிறந்தவர் சலீம் துர்பானி. கடந்த 1953 ஆம் ஆண்டு சௌராஷ்டிரா அணிக்காக விளையாடினார். இதையடுத்து 1954 - 56 ஆம் ஆண்டுகளில் குஜராத் அணிக்காக கிரிக்கெட் விளையாடினார். இதையடுத்து, 1956 ஆம் ஆண்டு முதல் 1978 ஆம் ஆண்டு வரையில் ராஜஸ்தான் அணியில் இடம் பெற்றார். உள்ளூர் போட்டிகளில் விளையாடியதைத் தொடர்ந்து கடந்த 1960 ஆம் ஆண்டு முதல் 1973 ஆம் ஆண்டு வரையில் இந்திய அணியில் இடம் பெற்று விளையாடியுள்ளார்.
என்னதான் ஆஃப்கானிஸ்தான் நாட்டில் பிறந்திருந்தாலும் அவர் இந்திய நாட்டிற்காக விளையாடினார். சலீம் துரானி 29 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 75 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அதுமட்டுமின்றி 1,202 ரன்களும் எடுத்துள்ளார். இதில், ஒரு முறை சதமும், 7 முறை அரைசதமும் அடித்துள்ளார். அதிகபட்சமாக 104 ரன்கள் எடுத்துள்ளார். மூன்று முறை 5 விக்கெட்டுகளும், ஒரு முறை 10 விக்கெட்டும் கைப்பற்றியுள்ளார். Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
अफगानिस्तान से आकर भारत ने खेलने वाले दिग्गज सलीम दुर्रानी का निधन,दर्शकों की मांग पर मारते थे छक्के
ஹர்திக் பாண்டியாவுக்கு கேப்டன்சி கிடைத்தது எப்படி? - கங்குலியின் பதில்!
டான் பிராட்மேட்னின் அறிவுரை எனது கிரிக்கெட் வாழ்க்கையை மாற்றியது - சச்சின் டெண்டுல்கர்!
நான் தேர்வு குழு தலைவராக இருந்தால் ஷுப்மன் கில்லை தான் தேர்வு செய்வேன் - ஷிகர் தவான்!
India Could Play Three ODIs In June, Two Extra T20Is On West Indies Tour: Report
சூர்யகுமாருடன் சஞ்சு சாசனை ஒப்பீடக்கூடாது - கபில் தேவ்!
தனது சேவையை ஏற்க ராகுல் டிராவிட் மறுத்துவிட்டார் - லக்ஷ்மண் சிவராமாகிருஷ்ணன்!
நான் இருந்திருந்தால் விராட் கோலி 30 சதங்களை கூட தாண்டியிருக்க மாட்டார் - ஷோயிப் அக்தர் சர்ச்சை பேச்சு!
ஐபிஎல் தொடர் குறித்து இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா கருத்து!
सूर्यकुमार यादव की 0 की हैट्रिक के बाद भी समर्थन में बोले रोहित शर्मा, 'उसने सिर्फ 3 गेंद ही खेली'
உம்ரான் மாலிக்கு ஏன் வாய்ப்பு தரவில்லை - பிரெட் லீ!
'उमरान को हर दूसरे मैच में बाहर मत बिठाओ', ब्रेट ली ने उठाए टीम मैनेजमेंट पर सवाल
It's All Up To The Franchises Now: Rohit Sharma On Player Workload Management In IPL 2023
டெஸ்ட், ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தது ஆஸ்திரேலியா!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31