Indian cricket team: Cricket News & Match Updates
இவர்கள் இருவரும் விரைவில் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட வேண்டும் - ரவி சாஸ்திரி!
ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே நேற்று ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் 150 ரன்கள் 13 ஓவர்களில் சேஸ் செய்து மிகப்பெரிய வெற்றியை பெற்று இருக்கிறது, ராஜஸ்தான் அணி . அந்த அணியின் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 13 பந்துகளில் அரை சதம் எடுத்து ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் சாதனை படைத்தார் . நேற்று அவர் எடுத்த அறை சதம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் வேகமாக எடுக்கப்பட்ட அரை சதங்களில் இரண்டாவதாக இருக்கிறது . முதலிடத்தில் 2007 ஆம் ஆண்டு உலகக் கோப்பையின் போது யுவராஜ் சிங் 12 பந்துகளில் அடித்த அறை சதம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது .
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் துவக்கத்தில் சில போட்டிகளில் தடுமாறிய ஜெய்ஸ்வால் பின்னர் தொடர்ச்சியாக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை 12 போட்டிகளில் ஆடி இருக்கும் அவர் 575 ரன்கள் எடுத்துள்ளார் . இதில் மும்பை அணிக்கு எதிராக அடித்த ஒரு சதமும் அடங்கும் . தொடர்ச்சியாக ரண்களை குவிப்பதோடு நல்ல ஸ்டிரைக் ரேட்டுடன் விளையாடி வருவதால் இந்திய அணியில் துவக்க வீரருக்கான வாய்ப்பு இவருக்கு பிரகாசமாக இருப்பதாக கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் . Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
இந்திய அணியிக் கேஎஸ் பரத்திற்கு வாய்ப்பு வழங்க வேண்டும் - ரவி சாஸ்திரி!
चेतेश्वर पुजारा शतक जड़कर सचिन-गावस्कर की रिकॉर्ड लिस्ट में हुए शामिल, सिर्फ चौकों-छक्कों से ठोके 82 रन
‘இனிமேல் வாக்கிங் ஸ்டிக் தேவையில்லை’ -வைரலாகும் ரிஷப்பின் காணொளி!
ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய உனாத்கட்; இந்திய அணிக்கு பின்னடைவு!
ஐசிசி தரவரிசை: ஆஸியைப் பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம்!
ராகுலைத் தொடர்ந்து மற்றுமொரு வீரர் காயம்; இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு!
India Overtake Australia To Become No.1 Test Side
क्या 3D प्लेयर की फिर होगी इंडियन टीम में वापसी? सुन लीजिए विजय शंकर का जवाब
கவுண்டி கிரிக்கெட்டில் சதம் விளாசிய புஜாரா!
இந்திய அணிக்கு விராட் கோலி கேப்டனாக இருப்பது தான் சரியானது - ரவி சாஸ்திரி!
WTC 2023: இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த கவாஸ்கர்!
என்சிஏவில் ரிஷப் பந்த்; ரசிகர்கள் மகிழ்ச்சி!
In Big Games, You Want Players With Plenty Of Experience: Finch On Ajinkya Rahane's Selection In India Squad For WTC Final
Ajinkya Rahane Recalled To India Test Squad for WTC Final Against Australia
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31