Indian cricket team: Cricket News & Match Updates
ஹர்திக் பாண்டியாவை பாராட்டிய அஸ்வின்!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடர்ந்து நான்காவது முறையாக கைப்பற்றி வரலாறு படைத்தது. இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கும் இந்திய அணி தகுதி பெற்றது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் நடைபெறுகிறது. இங்கிலாந்து மைதானங்கள் வேகப்பந்துவீச்சிற்கு சாதகமாக இருக்கும். அதேநேரம் பேட்டிங் செய்வதற்கும் நன்றாக இருக்கும் என்பதால், அணியில் வேகபந்துவீச்சு ஆல்ரவுண்டர்கள் அதிக அளவில் இருந்தால் சாதகமாக இருக்கும் என்ற புள்ளி விவரங்களும் உண்டு.
ஆஸ்திரேலியா அணியில் நிறைய வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்கள் இருக்கின்றனர். ஆனால் இந்திய அணியில் சர்துல் தாக்கூர் தவிர, மற்றவர்கள் சுழல்பந்துவீச்சு ஆல்ரவுண்டர்களாகவே இருக்கின்றனர். இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் ஹர்திக் பாண்டியாவை விளையாட வைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். அவர் லிமிடெட் ஓவர் போட்டிகளில் நல்ல ஃபார்மில் இருக்கிறார் என்ற கருத்துக்கள் எழுந்தது. Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
இந்திய அணிக்கு மேலும் ஒரு அடி; 6 மதங்களை மிஸ் செய்யும் ஸ்ரேயாஸ் ஐயர்!
ஐசிசி உலகக்கோப்பை 2023: அக்டோபர் 5 முதல் தொடக்கம்; 12 மைதானங்கள் தேர்வு!
மிகப்பெரிய பிரச்சினைகளை இந்திய அணி எதிர்கொள்ள வேண்டியிருக்கும் - ஆரோன் ஃபிஞ்ச்!
இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியை நான் ஏற்கவில்லை - விரேந்தர் சேவாக்!
2nd ODI: We Didn't Apply Ourselves And It Wasn't A Pitch To Get Out For 117, Admits Rohit Sharma
PSL Surpassed IPL In Terms Of Digital Rating, Claims Pak Cricket Chief
ராகுல் தனது இடத்தை உறுதிசெய்து கொண்டார் - ரவி சாஸ்திரி!
रवि शास्त्री ने केएल राहुल की तारीफ की, कहा- WTC फाइनल से पहले चयनकर्ताओं को आकर्षित किया है
KL Rahul Has Done Really Well To Keep Selectors Interested Ahead Of WTC Final, Says Ravi Shastri
அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!
श्रेयस अय्यर को 10 दिन आराम की सलाह, आईपीएल में खेलने को लेकर फैसला अभी नहीं लिया गया: रिपोर्ट
ரிஷப் பந்தை நேரில் சந்தித்த யுவராஜ் சிங்!
This Champion Is Going To Rise Again: Yuvraj Singh On Meeting Rishabh Pant
IND V AUS: Hardik Pandya 'quite Confident' Of Bowlers Doing Very Well In Jasprit Bumrah's Absence
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31