Indian cricket team: Cricket News & Match Updates
யோ-யோ டெஸ்ட்டில் தேர்ச்சி பெற்றாக வேண்டும் என்று சொல்வது சரியல்ல - சுனில் கவாஸ்கர்!
இந்தாண்டு ஜூன் மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் மற்றும் அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலகக்கோப்பையை வெல்லும் லட்சியத்துடன் இந்தியா செயல்பட உள்ளது. முன்னதாக கடந்த வருடம் வழக்கம் போல இருதரப்பு தொடர்களை வென்ற இந்தியா ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் நாக் அவுட் சுற்றில் தோற்று வழக்கமான ஏமாற்றத்தை கொடுத்தது. அதற்கு ரோஹித் சர்மா போன்ற சீனியர் வீரர்கள் சுமாராக செயல்பட்டார்கள் என்பதை விட ஜஸ்ப்ரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா, தீபக் சஹர் போன்ற முக்கிய வீரர்கள் கடைசி நேரத்தில் காயமடைந்து வெளியேறியது முக்கிய காரணமாக அமைந்தது.
இத்தனைக்கும் அதற்கு முன்பாக ஏற்கனவே காயமடைந்து குணமடைந்து வந்த அவர்கள் மீண்டும் முக்கிய தொடர்களுக்கு முன்பாக காயமடைந்து வெளியேறியதால் கடுப்பான ரசிகர்கள் பெங்களூருவில் அவர்களை சோதிக்கும் தேசிய கிரிக்கெட் அகாடமியில் என்ன தான் நடக்கிறது என்று கேள்வி எழுப்பினார்கள். அத்துடன் முன்னுதாரணமாக இருக்க வேண்டிய கேப்டன் ரோகித் சர்மாவும் பிட்டாக இல்லாமல் அடிக்கடி காயம் மற்றும் பணிச் சுமையால் ஓய்வெடுத்ததால் வரலாற்றில் முதல் முறையாக 7 வெவ்வேறு வீரர்களை கேப்டனாக பயன்படுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டது. Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
சூர்யகுமார் யாதவ் ஒரு அரிதான வீரர் - கபில் தேவ்!
I Have Not Decided To Give Up The Format: Rohit Sharma On His T20I Future
இலங்கை தொடரிலிருந்து பும்ரா நீக்கம் - பிசிசிஐ!
इस साल होना है वनडे वर्ल्ड कप, क्या बुमराह को खेलने चाहिए टेस्ट मैच ?
10இல் 8 போட்டிகளில் இவரால் வெற்றியைப் பெற்றுத்தர முடியும் - உம்ரான் மாலிக்கை பாராட்டிய அஜய் ஜடேஜா!
SKY की तारीफ करते-करते सरफराज को भूल गए गौतम गंभीर, फैंस ने लगाई फटकार
सूर्यकुमार जैसे खिलाड़ी सदी में एक बार पैदा होता हैं : कपिल देव
ரோஹித் தனது கேப்டன்சியை இவரிடம் ஒப்படைக்க வேண்டும் - அஜய் ஜடேஜா!
சூர்யகுமார் பாகிஸ்தானியராக இருந்திருந்தால் அவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்காது - சல்மான் பட்!
எனது கேப்டன்சி மேம்பட்டத்திற்கு காரணம் இவர் தான் - ஹர்திக் பாண்டியா!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்; இந்தியாவின் இறுதிப்போட்டிகான வாய்ப்பு பிரகாசம்!
3 खिलाड़ी जो बन सकते हैं T20I कप्तान, हार्दिक पांड्या का बैकअप जरूरी
मिलिए टीम इंडिया के नए सेलेक्टर से, संजय दत्त के साथ 'कुरुक्षेत्र' मूवी में किया काम; पत्नी ने किया सुसाइड
ரோஹித் சர்மாவின் உடற்தகுதி குறித்து கபில் தேவ் கருத்து!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31