Indian cricket team: Cricket News & Match Updates
சூர்யகுமார் யாதவின் பேட்டிங்கை பார்பதே ஒரு அழகு தான் - ஷேன் வாட்சம்!
அக்டோபர் மாதம் 16ஆம் தேதி தொடங்கிய டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. லீக் போட்டிகள் முடிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய நான்கு அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா உள்பட மற்ற அணிகள் அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறின.
கடந்த டி20 உலகக்கோப்பை தொடரில் லீக் சுற்றோடு வெளியேறிய இந்திய அணி, இந்த முறை இலகுவாக அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளதற்கு சூர்யகுமார் யாதவும், விராட் கோலியுமே மிக முக்கிய காரணம் என்றால் அது மிகையல்ல. இருவருமே இந்த தொடரில் இந்திய அணிக்கான தங்களது பங்களிப்பை தங்களால் முடிந்ததை விட அதிகமாகவே செய்து கொடுத்து வருகின்றனர். இதில் குறிப்பாக ஒவ்வொரு போட்டியிலும் விதவிதமான ஷாட்களால் எதிரணி பந்துவீச்சாளர்களை சூர்யகுமார் யாதவ் திணறடித்து வருகிறார். Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
T20 World Cup 2022: Rishabh Pant Can Bring X-Factor Angle Into The Semifinal, Says Ravi Shastri
டி20 உலகக்கோப்பை 2024: நேரடியாகத் தகுதி பெற்ற அணிகளின் விவரம்!
T20 World Cup 2022: Had Practiced Scoop A Lot While Playing Rubber-Ball Cricket, Says Suryakumar Yadav
Rohit Sharma A Good Puller Of The Ball, But It Has Got Him Into Trouble, Reckons Sunil Gavaskar
சரியான திட்டங்கள் வகுத்து, அதை சரியாக செயல்படுத்துவதே முக்கியமானதாக இருக்கும் - ரோஹித் சர்மா!
T20 WC: Retain Axar Or Bring In Chahal; India's Dilemma For The Clash Against England
அடுத்த வாரம் இதைவிட பெரிய கேக்கை வெட்டலாம் - விராட் கோலி
Virat Kohli Had To Dig Deep To Get Out Of Recent Slump, Says Shikhar Dhawan
அஸ்வினுக்கு பதில் இவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு தர வேண்டும் - கவுதம் கம்பீர்!
அணி வீரர்களுடன் கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடிய விராட் கோலி - வைரல் காணொளி!
T20 WC: Don't Think Players Innately Have To Necessarily Believe In Matchups, Says Ashwin
T20 World Cup: Conditions In Australia Have Been Very Unique And Different, Says Ashwin
சர்வதேச கிரிக்கெட்டை மீண்டும் ஆளத்தொடங்கிய ‘ரன் மெஷின்’ கிங் கோலி #HappyBirthdayViratKohli
Allow Virat To Play At His No.3 Spot; Let Him Feel Comfortable There: Ponting
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31