Advertisement
Indian cricket team: Cricket News & Match Updates
Advertisement
இந்திய அணியில் மீண்டும் கம்பேக்க் கொடுப்பேன் - வருண் சக்கரவர்த்தி நம்பிக்கை!
ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் 2021 டி20 உலக கோப்பை தொடரில் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி இடம்பிடித்தார். பெரிய அளவில் சாதிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடும் அழுத்தம் காரணமாக எதிர்பார்த்த அளவு அவர் சோபிக்கவில்லை.
இதனை தொடர்ந்து இந்திய அணில் இருந்து நீக்கப்பட்ட வருண் சக்கரவர்த்தி ஐ பி எல் தொடரிலும் கொல்கத்தா அணிக்காக நடந்து முடிந்த சீசனில் வெறும் ஆறு போட்டி மட்டுமே விளையாடினார். வருண் சக்ரவர்த்தியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தோனியே திணறினார். ரன்களை கட்டுப்படுத்தி விக்கெட்டுகளை வீழ்த்தும் திறமை இருந்ததால் இந்திய அணியில் விரைவாக வரும் சக்கரவர்த்தி இடம் பிடித்தார். Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
'टूटकर बाहर हो जाएगा बुमराह', शोएब अख्तर ने 1 साल पहले कर दी थी भविष्यवाणी
शोएब अख्तर ने एक साल पहले यह बता दिया था कि भविष्य में जसप्रीत बुमराह बैक इंजरी के कारण काफी परेशान होने वाले हैं।
By Nishant Rawat • 4 years ago
விராட் கோலி தற்போது நல்ல மனநிலையில் இருக்கிறார் - ஸ்ரீதர்!
விராட் கோலி மீண்டும் பழைய பார்மிற்கு திரும்புவதற்கு உதவிகரமாக இருந்தது அவருக்கு அளிக்கப்பட்ட ஓய்வு தான் என்று இந்திய அணியின் முன்னாள் பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
பும்ராவை முன்பே எச்சரித்த ஷோயப் அக்தர் - வைரலாகும் காணொளி!
டி20 உலக கோப்பையிலிருந்து பும்ரா காயத்தால் விலகிய நிலையில், அவரது பந்துவீச்சு ஆக்ஷனால் அவருக்கு பின்பகுதியில் காயம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக ஷோயப் அக்தர் ஏற்கனவே எச்சரித்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
By Bharathi Kannan • 4 years ago
IND vs SA: ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு மாற்றாக முகமது சிராஜ் சேர்ப்பு!
காயம் காரணமாக தென் ஆப்பிரிக்க தொடரிலிருந்து விலகிய ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு பதிலாக முகமது சிராஜ் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
தோனியின் சாதனையை முறியடித்த ரோஹித் சர்மா!
ஒரு ஆண்டில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு அதிக வெற்றிகளை பெற்றுக்கொடுத்த கேப்டன் என்ற தோனியின் சாதனையை முறியடித்து ரோஹித் சர்மா புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
டி20 உலகக்கோப்பை: தொடரிலிருந்து விலகினார் ஜஸ்ப்ரித் பும்ரா; இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு!
முதுகுப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
टीम इंडिया के लिए बुरी खबर, जसप्रीत बुमराह चोट के कारण टी-20 वर्ल्ड कप 2022 से बाहर हुए: रिपोर्ट
टी-20 वर्ल्ड कप 2022 से पहले भारतीय क्रिकेट टीम को बड़ा झटका लगा है। न्यूज एजेंसी पीटीआई की खबर के अनुसार टीम के प्रमुख तेज गेंदबाज जसप्रीत बुमराह (Jasprit Bumrah) पीठ की चोट के कारण टी-20 वर्ल्ड कप
By Saurabh Sharma • 4 years ago
टीम इंडिया के फैंस के लिए आई अच्छी खबर, मोहम्मद शमी की कोरोना रिपोर्ट आई निगेटिव
हाल ही में आस्ट्रेलिया के खिलाफ टी-20 सीरीज से चूकने और साउथ अफ्रीका के खिलाफ आगामी टी-20 श्रृंखला से भी बाहर होने वाले भारत के तेज गेंदबाज मोहम्मद शमी (Mohammed Shami) की बुधवार को कोरोना रिपोर्ट निगेटिव आई है। लगभग 10...
By Saurabh Sharma • 4 years ago
19वां ओवर बन चुका है सिरदर्द, भुवनेश्वर-बुमराह के बाद अब अर्शदीप ने भी लुटाए 17 रन
19वें ओवर में भारतीय गेंदबाज़ों की खूब पिटाई हो रही है। टी-20 वर्ल्ड कप के लिहाज़ से 19वां ओवर टीम के लिए बड़ी समस्या बन चुका है।
By Nishant Rawat • 4 years ago
கரோனாவிலிருந்து மீண்டார் முகமது ஷமி; இந்திய அணியில் ரீ எண்ட்ரி!
இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி கரோனா தொற்றிலிருந்து மீண்டு குணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
பாகிஸ்தானில் இப்படி ஒரு வீரர் இல்லை - ஷாகித் அஃப்ரிடி ஆதங்கம்!
பாகிஸ்தான் அணியில் ஹர்திக் பாண்டியா போன்ற ஒரு பினிஷர் இல்லை என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அஃப்ரிடி ஆதங்கத்துடன் பேசியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
Mark Waugh Includes Jasprit Bumrah In World's Top-5 T20I Players
Bumrah is currently ranked 45th in the ICC T20I bowling ranking and all set to fire in the ICC T20 World Cup in Australia next month.
By IANS News • 4 years ago
Virat Kohli Is A Champion Batter & He Is Back In The Zone: Sanjay Bangar
Kohli slammed his maiden T20I ton against Afghanistan in the Asia Cup and followed it up with a match-winning knock of 63 in the series-deciding T20I against Australia.
By IANS News • 4 years ago
கேஎல் ராகுலிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்த சுனில் கவாஸ்கர்!
விமர்சனங்களை பற்றி கவலைப்படாமல் ஆஸ்திரேலிய தொடரில் இந்தியாவின் நலனையும் வெற்றியையும் கருதி விளையாடிய காரணத்தாலேயே கேஎல் ராகுல் சொற்ப ரன்களில் அவுட்டாகி தனது விக்கெட்டை தியாகம் செய்தார் என சுனில் கவாஸ்கர் ஆதரவு தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement